பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் 85. குறிப்பு : தாம் பாடிய இராமாயணத்தைத் தம்பாற்.பயின்ற 'மாணவர்க்குக் கம்பர் பாடஞ் சொல்லுகையில் அவர்கள் - பாட்டுக்களே எழுதிக்கொள்ளும் பொருட்டு விளக்குப் பந்தம் குறைபடாமல் பிடிக்குமாறு இப்பாட்டைப் பாடின ரென்பர். திருவொற்றியூர்த் திருக்கோயிலில் உறையுங் காளி, அவ்வூர் காக் கும் காளி. வெற்றியூர் காகுத்தன். வெற்றிபொருந்திய இராமன். கத்தாது - குறைவுபடாமல், பிந்தாமல் - பிற்பட்டொழியாதபடி. வில்லி களங்தைமின்னே விண்ணவர்தங் கோமானே வல்லிநெடுஞ் சேடனையும் வாணனயும்-புல்லியுறப் பார்க்கும்போதும்மதரம் பற்றும்போதுந்தனத்தைச் இதுவும் ஒரு பாட்டு. . குறிப்பு : ஒருகால் கம்பர் தாமற் கோட்டத்திலுள்ள களத் துர்க்குச் சென்றிருந்தாரென்றும் அங்கே திருமால் கோயில் தேவரடியாள் ஒருத்தியின் கட்புக்கொண்டு அவளேக் கூடிய காலத் x இல் அவள் தங் த நலம் பர்ாட்டி இப்பாட்டைப் பர்டினரென்றும் கறுவர். வில்லிமின்ன. வில்லேந்திய திருமால் கோயில் தேவரடியாளே, மின்னப் புல்லி உறப்பார்க்கும்போதும் பற்றும் போதும் சேர்க்கும்போதும் என இயையும். கோமான் இந்தி சன் , இவன் மேனி முழுதுக் கண்ணுடையவன் சேடன். ஆதி சேட்ன்: இவன் ஆயிரம் நாவினயுடையன். வாணன் . இவன் ஆயிரக் கைகளேயுடையன். பார்க்கும்போது கோமானையும், பற்றும்போது சேடனையும், சேர்க்கும்ப்ோது வாணனையும் கினப்போம் என்பது. அவர்களைப்போல நமக்கும் கண் முதலி யன இல்லையே யென் இரங்கியதுபோலப்புக்ழ்ந்தவாறு. நெற்பயிர் விளகழனி கென்மவி வாழ்தச்சன் கற்படு திண்டோளன் கங்கண கணகணவன் விற்புரை திருதுதலாள் மின்மினு மினுமினுமி இசாற்படி வேலைசெய்வாள் துக்துரு துருதுருமி.101 இதற்குத் தியாகம் ஆயிரக்கல நெல்லு.