பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

տա: - 87 செற்றத்தை யுண்டுபண்ணியிருந்தன. அவன் அதனே வெளிக் காட்டாமல் உள்ளத்தே வைத்திருந்து அவர் தன்னை நோக்கிவரும் செவ்வி நோக்கி, புலியைக் கூட்டிலிருந்து விட்டு விடுமாறு ஏற் பாடு செய்திருந்தான். புலி கன்னேக் கொல்லவருவது கண்ட கம்பர் இப்பாட்டைப் பாடினர் என்பர். பங்கம் பட பிளவு பட் டுத் துண்டாக, உர்ம் - மார்பு. சிங்கம் - நரசிங்கமாய்த் தோன்றிய திருமால். என்றன் சிங்தையுள் சிங்கம் இருப்பது காண் ; நெருங்கின் கெடுவாய் என்பது. - வெண்பா வில்லம்புஞ் சொல்லம்பு மேதகவே யானுலும் வில்லம்பிற் சொல்லம்பு வீறுடைத்து-வில்லம்பு பட்டுருவிற் றென்னையென் பாட்டம்பு கின்குலத்தைச் சுட்டெரிக்கு மென்றே துணி. 103 இது, கம்பர் சோழன் எய்தபோது urn iugi. குறிப்பு: புவிவரக்கண்டு அஞ்சாது பாட்டுப்பாடி நிற்கும் . கம்புரைக் காக்கும்பொருட்டு, அதன்மேல் அம்பு எய்பவன் போல்ச் சோழன் கம்பர் மார்பிற் றைக்குமாறு தன் அம்பைச் செலுத்இ அவரை வீழ்த்தின்ை. வீழ்கின்றகம்பர் அப்போது இவ்வெண்பாவைப்பாடி உயிர்த்தாரென்பூர். மேதகவு - மேலானவை. வீறு - சிறப்பு. பட்டுருவீற்று - மார்பிற்பட்டு ஊடுருவிச் சென்றது. என்ன யென்றது என்ைெருவனே மட் டில் என்பது.படகின்றது. - - வெண்பா ஆன்பாலுந் தேனு மரம்பைமுதல் முக்கனியுரு தேம்பாய வுண்டு த்ெவிட்டுமனங்-தீம்பால் மறக்குமோ வெண்ண்ெய் வருசடையா கம்பன் இறக்கும் போதேனு மினி. 104 இது கம்பர் மான காலத்திற் பாடியது.