பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பிய தேவர் 97. கொச்சகக் கலிப்பா பாடுவார் பாடும் பரிசில் வரிசையெல்லாம் ஆடுவாரன்றியயலா ரறிவாரோ - தோடுவார்காதன்றே தோன்றத் துணையையர் பாடுவா ரோரிருவர்க் கிட்ட படைவீடே. 109 இது கேட்டுக் கலம்பகம் பாடச்சொல்லத் தொல்காப்பிய தேவர்

  • கலும்பகம் பாட, அதனை அரங்கேற்றுங் காலத்திற் கயிறு

போட்டுப் பார்க்கக் கண்டது இப்பாட்டு. குறிப்பு : கிருப்பாதிரியூர்க் கலம்பகத்தைத் தொல்காப்பிய தேவர் பாடியபின்பு அதனேச் சிதம்பத்தில் அரங்கேற்றினர். அப்போது அதன்கண் கயிறிட்டுப் பார்த்த சான்றேர்க்கு இப் பாட்டுக் கின்டைத்தது. கயிறிட்டுப் பார்த்தனரெனவே கலம்பக அரங்கேற்றத்தின்போது, - ஏதோ ஒரு நிகழ்ச்சி புண்டாயிற் - றென்று தெரிகிறது; அஃது இன்னதெனத் தெரிந்திலது. இது பற்றி, திரு. கி.த. கனிகசுந்தரம் பிள்ளையவர்கள், சிதம்பரத் கிம் கலம்பகம் பாடுவதற்கு முன் இரட்டையர்கள் திருப்பா கிரிப்புலியூர்க் கலம்பகப் புத்த்கத்தில் கயிறு சார்த்திப் பார்க், தார்களென்றும், அப்போது இந்தப்பாடல்.அகப்பட்டதென்றும் மகா மகோபாத்தியாய சாமிநாத ஐயரஜர்கள் தாம் அச்சிட்ட திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகத்து முகவுரையில் கூறும் கூற். அப் பொருத்தமாகக் காணப்படவில்லை. அன்றியும், தொல் காப்பியதேவர் சொன்ன தமிழ்ப்பாடலன்றி என்றற்ருெடக்கத் துக்கவி இரட்டையரைத் திருவாமாத் துாருக்குக் கலம்பகம் சொன்னபோது சொன்னதன்றி, மகா மகோபாத்தியாயன். சொல்லுமாறு சிதம்பரத்திற்குக் கலம்பகம் பாடச்சொன்ன போது சொன்னதன்று,' என்பர். ஆடுவார் - நடராசர்; இவ ரைக்கத்தாடுக் தேவர்' என்பது கல்வெட்டுக்களிற் காணப் படும் திருப்பெயர். பிற்காலத்தார் ஊர்ப் பெயர்களேயும் ஆங்காங் குள்ள தெய்வப் பெயர்களையும் வடமொழியிலாக்கியபோது, கூத்தாடுவார், கூத்தாடுந் தேவர், ஆடவல்லான், ஆடலரசு