பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தமிழ் நாவலர் சரிதை என்று வந்த தமிழ்ப்பெயரை நடராசரென மொழி பெயர்த்து வழங்குவாராயினர்; அக் காலத்திற்ருன் சிற்றம்பலம் சிதம்பர மெனத் திரிக்கப்ப்ட்டது. தோன்ருத்துணையையர்' என்றது திருப்பாகிரிப் புலியூரிலுள்ள சிவனுக்குப் பெயர். அசுவதர், கம்பளர் என்ற நாகர் இருவர் கல்ேமகளருளால் இசை வல்லுநர் களாய்ச் சிவனே நோக்கித் தவஞ்செய்து அவர் காகிலணியும் தோடுன் குழையுமாய் இசை பாடிக்கொண் டிருக்கின்றனரென் பது கதை. அது :பாடுவாம்ோரிருவர்க்கிட்ட படைவீடு' என் பதல்ை குறிக்கப்படுகிறது. பாடுவார்க்கருளும் எங்தை' (ஞானசம்) என்பவாகவின், ஆடுவான்றியயலாாறிவாரோ" என்ருர், = ۰ - ۰ - 15. இரட்டையர்கள் சானர்க்கு முன்னிற்கு மாட்கொண்ட நாயன் றமிழ்க்கொங்கர்கோன் பானுற்ற வரிவண்டு சேர்வக்க சகராதி, * : * : * > * பக்கத்திலே . . . . . - ‘. . o ਾਂ o ੇ ஊனுக்குவாரா திருப்பாய் விருப்பாகி யுயர்வானிலே : . - வீனுக்கு கின்கை மெவிகின்ற திவ்வாறு . . வெண்டிங்களே. 110 组 இஃது இாட்டையர் திருவக்கைக் கொங்காய்ன் அசன மிடுவித்த போது பாடியது. குறிப்பு: இப்பாட்டிற் குறிக்கப்படும் வக்காகர் வக்கபாகை யென்றும், அதனேயுடைய ஆட்கொண்ட காயகை கொக்கர் கோன் கொங்கர்குல வரபதி யாட்கொண்டான் என்றும், இந்த - வக்கபாகை பெண்ணையாறு பாயும் காட்டைச் சேர்ந்ததென்