பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. - தமிழ் நாவலர் சரிதை களே மேற்பார்வையும் செய்துவந்தான். இதனே, உடையார் திருவண்ணுமலேயுடைய காயனர் கோயில் கேட்கும் பொன்னு ழான் திருவண்ணுமலைப் பெருமாள் சம்பந்தாண்டானேன்" எனத் தன்னே இக் கல்வெட்டிற் குறித்துள்ளான். இவன் அக் காலத்தே ஒருநாள் இரட்டையர் காணச் சென்றபோது, இவன் தலைச் சவரம் செய்துகொண்டிருந்தான். அந் நிலையில் இவன் தன் செல்வச்செருக்கால் இரட்டையரை நோக்கி 'மன்னென்று தொடங்கி மலுக்கென முடியுமாறு ஒரு வெண்பாப்பாடுங்கோள் பார்ப்போம்' என்று கேட்டான். சோழகாட்டிற் குடங்தைக் கருகிலுள்ள இளந்துறையிற் பிறந்து இனியதமிழ் நலம் சிறந்து பாவன்மை படைத்தோங்கும் இரட்டையர், அவன் செருக் கிடங்குமாறு இவ் வெண்பாவைப் பாடினர் என்பர். தலைச் சவரம் என்றது முண்டிதமாகத் தலையைச் சிரைத்துக் கொள்வது குறித்து கிற்கிறது. இளேத்த இடை - மெல்லிய ساقه .. மடவார் . இளமகளிர். சம்பந்தாண்டான் செய்யும் குறும்புக்கு அவனே அவர்கள் வளைத்திழுத்துக் குட்டுவர் என்பதாம். - - கட்டளைக் கலித்துறை எறிக்கும் புகழ்க்கச்சி யேகாம் பரன் சம்பன் எண்டிசைக்கும் பொறிக்கும் புலிக்கொடி யான்புயம் வேட்டபின்' - பூவையன்னுள் வெறிக்குங் குமக்கொங்கை மீதே விழிசொரி வெள்ளங் துள்ளித் தெறிக்குங் துவகல யழிக்குஞ் சிந்துாரத் - . - திலகத்தையே. . . 112 இது, சம்பாாசன் விகட சமுத்தி பாடச் சொல்ல, இாட்டையர்'

  • > பாடியது. - . . . "

குறிப்பு: இங்கே சம்பராசனென்றது. சம்புவராயன் என் பதன் குறுக்கமாகும். இவனுக்கு ஏகாம்பாகாத சம்புவராய னென்பது முழுப்பெயராகும். இவன் வென்று மண்கொண்ட சம் யுவராயனென்றே கல்வெட்டுக்களிற் பெரிதும் கூறப்படுகின்றன்.