பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டையர்கள் 95 இவன் இறந்தபின் இவனது என்பைக் கங்கையிவிட்டுச் சிராத் தம்' செய்யுமாறு, இவனுடைய மகனை இராஜநாராயணச் சம்பு வராயன், அரண்மனே அகம்படி முதவிகளில் 5ಔನಿಮಿಲ್ಖಾಖT எழும் போதன் கங்கையாடி மாதையன் என்பானே விடுத்து, அவற்கு குட்டியமென்னும் ஊரை இறையிலியாக அளித்தான். (A. R. No. 32 of 1983-4) அந்த எழும்போதனை கங்கையாடி மாதையன், வென்று மண்கொண்டவனுன ஏகாம்பாகர்தசி சம்புவராயன் பெயரால், குட்டியமென்னுமூரில் ஏகாம்பரநாதர் கோயிலைக் கட்டியுள்ளான். (A. R. No. 33 of 1933-4) என அவ்வூர்க்கல் வெட்டால் அறிகின்ருேம்.) இந்த ஏகாம்பரநாதர் பேரில் இரட்டை யர்கள், எ.காம்பரநாதருலாவைப்பாடிச் சம்புவர்ாயனே மகிழ் வித்தனர். இனி, காஞ்சி யேகாம்பாநாதர்பேரில் இவ்வுலாவைப் பாடினரென்பது முண்டு. அவன் ஏகாம்பரநாதர்க்குத் திரு' முடியும், திருத்தேரும் கல்கி, அக்கோயிலில் துலாபா மண்டட மும் கட்டினுன் என்று ஏகாம்பாநாதருலா (61, 102, 147, 151) கூறுகிறது. வென்று மண்கொண்ட சம்புவராயனுக்கு மல்லி காதனென்ருெரு பெயருமுண் டென்பதை இந்த உலாவே, வடித்த சுடர் வேற்சம்பன் வாழ் மல்லிநாதன் (102) என்று குறிக்கிறது. இவன் பெயரால், வட ஆர்க்காடு மாவட்டத்துக் காங்கேய கல்லூர் மல்விநாதச் சதுர்வேதி மங்கலம் ! (S. I. Ins No- 104, 105) என்று வழங்கப்பட்டது, இதற்குப் பழம் பெயர் சீலகண்டச் சதுர்வேதி மங்கலமென்ப (A. R. No 199 :ை 1921) தாகும் ; இவன் மகளுன இராஜநாரா பணிச் சம்புவராயன் தன்னே, மல்விநாதன் ராஜநாராயணன்' என்று கூறிக்கொள்வதலுைம் இவ்வுண்மை வலியுறுகிறது. இராஜ நாராயணனுக்குப் பின்பு ஆட்சி புரிந்தவன் அவன் மகனை மல்லிநாதச் சம்புவராயன் (A. R. No. 390 of 1905). இவ்வரலாறு, ' படைவீட்டரசு" என்ற பெயரால் இந்நூற் குறிப்புாைகாரர் எழுதிய நூலில் விரியக் கூறப்படுகிற்து ஒருகால் இரட்டையர் ஏகாம்பரநாதனை வென்று மண்கொண்ட சம்புவராயனேக் காணச் சென்றனர். அவன் விகடசமுத்தி யொன்று தந்து பாடச்சொன்னன். அதற்கு அவர்கள் இப் பாட்டைப் பாடினரென்றும் இப்பாட்டுப் பல்லவராயன் கோவையிலுள்ளதென்றும் கூறுவர். ஏகாம்பரன் என்பதற்