பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழ் நாவலர் சரிதை கேற்பக் கச்சியென்பது விசேடித்து கின்றது. புவிக்கொடி. யானென்றது, சோழர் கீழ் வாழ்ந்த குறிப்புணர்த்தி கின்றது. சிந்து ரத் திலகம்-சிந்துராப்பொட்டு, . வேண்டா காற்ரு லலப்புண்டுங் கண்ணன் கடல்கடைந்தும் ஏற்ரு னெடுத்துவளேத் தெய்திகளத்தும்-ஆற்ருத செம்பொன் மலேயன்று சேலுக் கிடங்கொடுக்கச் சம்பன் மலைகை கவா. 113 இஃது இாட்டையர்கள், சம்பாாசனது படை வீடு முற்றியிருந்த பாண்டியனுக்குப் பாடியது. * * குறிப்பு: ஏகாம்பச் சம்புவராயன் காலத்தில் பாண்டி வேந்தைெருவன் படைவீட்டை முற்றுகையிட்டான். அவன் புலவர் பால் அன்புடையன். அப்போது இரட்டையர்கள் இப் பாட்டால், ' பாண்டியனே, கின் கொடியிலுள்ள மீனுக்குப் பொன்மலையேற்றதேயன்றி, சம்புவராயனது மலை ஏற்றதன்று'. என்றர். இம்மலக்கு இராஜகம்பீரன் லேயென்று பெயரெனக் கல்வெட்டு (s. Ins Vol. 1.No. 81) கூறுகிறது. பாண்டியன் முற்றுகை நீங்கி வடபுலம் நோக்கிச் சென்றன். அப்பாண்டியன் மாறவனமன் சுந்தரபாண்டியனுதல் வேண்டும். காற்று-வாயு தேவன். ஏற்றன்-சிவன். சேல்.மீன் முத்திரை. கைதவன்.-- பாண்டியன், - . கட்டளைக் கலித்துறை ஆற்குழை யோவா வோவாயர் பாடி யருமனேயோ பாற்கட லோதம்ப மோதங்கு மாவம் பலபலவாம் மார்க்கமு மாகிகின் ருர்மாதை நாதர் வலங்கொள்பம்பை மேற்கரை கோயில் கொண்டார் புரஞ்சிறிய வெங்கணக்கே. - . . . . . . 114 இஃது இாட்டையர் பாடிய ஆறு விலகிய பாட்டு.