பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டையர்கள் 97 குறிப்பு: பெண்ணேயாற்றிலிருந்து பிரிந்தோடி வரும் பம்பை யாறு திருவாமாத்துசாருதே. ஆமாத்தூர் இறைவன் கிருத் கோயிற்கு மேற்கில் ஒடிற்றென்றும், இரட்ட்ையர் பாடிய திருவாமாத்துார்க் கலம்பகத்தை அவர்கள் அரங்கேற்றுகையில் அதிலுள்ள இப்பாட்டு கீழ்க்கரையிலுள்ள கோயில் மேற்கரை யில் உளதென்றல் பொருந்தாதென அவையோர் ஏாைராயின. ரென்றும் அன்றிரவு பெய்த மழையால் பம்பையாறு நீர்பெரு கித் திருக்கோயிற்குக் கிழக்கில் ஓடத் தலைப்பட்டதென்னும், அது கண்டோர் இப்பாட்டின் தெய்வப் பான்மை கண்டு வியந்தன ரென்றும் கூறுவர். திருவாமாத்துர்க் கோயில் கல்வெட் டொன்று (A. R. No. 48 of 1922) மூஞ்சியாறு என்றேராம் றைக் குறிக்கிறது. அஃது இப் பம்பையோ வேருே தெரிய வில்லை. ஆற்குழை - ஆலிலைத்தளிர் அரவு - ஆகிசேடன், ஆவம். அம்பருத் துணி, ஈண்டு இடம் என்னும் பொருள் தந்துகின்றது. தம்பம் - இரணியன் மனேயிலிருந்த தூண், மாத்துனர் மாதை என வந்தது. புரஞ் சிறிய வெங்கனே முப்புரத்தை யெரித்தற் பொருட்டுத் தியுமிழும் அம்புருவாகிய கிருமால். கிருமாலேக் கண யென்றதற் கேம்ப, அவர் உறையும் இடமாகிய ஆற்குழை முதலியவற்றை, ஆவம்: என்றர். கொச்சகக் கலிப்பா தொல்காப் பியதேவர்சொன்னதமிழ்ப் பாடலன்றி கல்காத் திருச்செவிக்கு நாமுரைத்த தேறுமோ மல்காப் புனறதும்ப மாநிலத்துக் கண்பிசைந்து பல்காற் பொருளழற்குப்பாற்கடலொன் மீந்தார்க்கே.115. இது திருவாமாத்தார்க்கலம்பகம் பாடச்சொன்னபோது இாட் ஒடயர் பாடியது. . - * ಅಕಿರಿ! 'சகலலோகச் சக்கரவர்த்தி இராச காயணச் சம்புவராயல்ை இரட்டையர்கன்கு மதிக்கப்பெற்றுச் சிறப்புட்ன் நிலவுகையில், அவைேடு இத்திருவாமாத்தாருக்கு ஒருகால்