பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தமிழ் நாவலர் சரிதை அவர்கள் வந்திருந்தனர். அவனுடைய கல்வெட்டொன்றும் (A. R, No. 44 of 1922) இவ்வூரில் உளது. அங்கிருந்த சான் ருேர் இரட்டையயைத் திருவாமாத்துனர் இறைவற்கொரு கலம் பகம் பாடுமாறு வேண்டினர். அந்நாளில் தொல்காப்பிய தேவர் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் பாடிய செய்தியும் அஃது அரங்கேறிய செய்தியும் பரவியிருந்தன. அச் சான்ருேர்க்கு விடை கூறுவாராய், இரட்டையர் இப்பாடலால் தமது அடக்க முடைமையை வெளிப்படுத்தினர் என்ப. தமிழ்ப்பாடல் - கிருப் பாகிரிப்புலியூர்க் கலம்பகம். மல்கா - மல்கி, நிறைந்து. பல் கால் - பன்முறை. பொருள் - உபமன்னியு முனிவகிைய மகன். மக்களேப் பொருளென்றல் மரபு; தம் பொருளென்பதம் மக்கள் ' (கிருக்குறள்.) எனத் திருவள்ளுவனுர் குறிப்பது காண்க. பாற்கடல் ஈந்த வரலாறு, : பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கட வீந்தபிரான்' (r) என்று சேக்த ஒர் கூறுவது காண்க. - - வெண்பா சென்று திரிவதென்றுந் தீராதோ-ஒன்றுங் கொடாதாரைச் சங்கென்றுங் கோவென்றுஞ் சொன்னல் இடாதோ வதுவே யிது. - 116 இது, காட்டுவழியில் Gurú Gur5 இளஞ்சூரியர் வினுவுக்கு முது சூரியர் விடை கூறியது. குறிப்பு : இளஞ்சூரியர் முதுசூரியர் என்பன இரட்டையர் இருவருடைய பெயர்கள். இவருள் ஒருவர் குருடர், மற்றவர் முடவர் என்றும், குருடர் முடவரைச் சுமந்து செல்வரென்றும், முடவர் வழிகாட்டுவரென்றும், பாட நேரும்போத்ெல்லாம் ஒருவர் ஒரு பாகிடாட, மற்றவர் மற்ருெரு பாதியைப் பாடி கிறைப்பரென்றும் கூறுவர். ஒருகால் ஒரு காட்டுவழியே இரட் டையர் செல்கையில், நடை வருத்தமுணர்ந்த இளஞ்சூரியர்