பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சயங்கொண்டார் 101 'கொண்டு கிலகிம், காதலின் புகழாம் ...' எகாப்பொருள்" - " என்றர். . . . . - . - ஆடுவதுஞ் செக்கேயளப்பதுவுமெண்ணெயே கூடுவதுஞ் சக்கிலியக் கோதையே-டுேபுகழ்க் கச்சிச்ச்ெப்பேட்டிற்கணிக்குங்காற் செக்கார்தாம் உச்சிக்குப் பின்புகா ரூர். 119 இது செட்டிகண்மேல் இசையாயிரம் பாடியபோது செக்கார் புகார் தங்களுக்கு ஊர் என்று பாடச்சொல்லச் சயங்கொண் டார் பாடியது. ... " ... . . . . . - - - - ... ... ** குறிப்பு: செக்கார் செட்டிகளைப் போல வாணிகம் செய்பவ பாயினும், அவரின் வேருய் இடைக்காலத்தே கொடுமையுடைய . ாய் இருந்தனர். போலும். கம்பர். செக்காரப் பொட்டி மக் . . . கள் (85) என்றது.ழ் இவர், கூடுவதுஞ் சக்கிலியக் கோதையே' என்றதும் அக் கருத்தை வற்புறுத்துகின்றன. கச்சிச் செப்பேட்டிற் கணிக்குங்கால் கச்சிப்பதியிலுள்ள செப்பேட்டு வழக்கை யென்னுமிடத்து. உச்சிக்குப் பின் எவரும் எண்ணெய் வாங்காாதலால், ஊர்க்குள் எண்ணெய் விற்றற்கு முன்பே செல்லுவர் என்பதாம். இன்சயாயிசம் என் பது, 'செட்டிகளின் புகழ் பொருளாக ஆயிரம் பாட்டுக்கள் கொண்டதொரு நூலாகும். இந் நூலைப்பற்றிய செய்தியொன் தும் இக்குறிப்பின் வேருகக் கிடைத்திலது.