பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக்கடத்தர் 103 இதனே, மலரிவரும் கூத்தன்றன் வாக்கு" (பெரும். 1483) గాసో, வரும் பழம் பாட்டாலறியலாம். இக் கூத்தனர் நெடுநாள் கவி. பாடும் வன்மையின்றி யிருந்தாரெனவும், பின் , சரசுவதி தேவியை வழிபட, அவள் மக்கள் வடிவிற் போந்து தம்பலம் கொடுத்தாளெனவும், அதனே வாங்கி யுண்டபின் கூத்தர்க்குக் கவிபாடும் வன்மை புண்டாயிற்றெனவும் மேலும் அதுமுதல் அவரும் அவர்வழி வந்தோரும் கலைமகளேயே வழி படு: கடவுளாகக் கொண்டொழுகினரெனவும் தஞ்சை மாவட்டத்தி: லுள்ள கூத்தனுTரென்பது ஒட்டக்கூத்தர்க்குச் சேர்ழ வேந்த ல்ை அளிக்கப்பட்டதெனவும் கடஅவர். இதனே வற்புறுத்தற்கு அக் கூத்தாைரிலுள்ள கல்வெட்டொன்று, (A. R. No. 109 & 110 0 1937-8) மலரி கவிச் சக்கரவர்த்தி பெயரன் கவிப்பெரு மாள் ஆனந்த வாத கூத்தனென்பான் கலைமகளுருவை எழுத் தருளுவித்தான் என்றும், வேற்ேகு கல்வெட்டு, புருஷோத்தம பாரதிபோக ரென்பவர் அக் கலைமகள் வழிபாட்டுக்கு நிபந்தம் விட்டாரென்றும் குறிக்கின்றன. - - - . . . . . . . . . . .”. விருத்தம் இடுக்கட் புண்படுகிரப்புக் கொண்டுழன் றிரக்கச் சென்றவின் றெனக்குச் சிங்களக் திடுக்குற் றஞ்சும்வெஞ் சினத்துச் செம்பியன் றிருக்கைப் பங்கயஞ் சிறக்கத் த்ந்தன படுக்கக் கம்பளம் பரக்கக் குங்குமம் பதிக்கங் கங்கணம் பரிக்கக் குஞ்சரம் கடுக்கக் குண்டலங் கலிக்கச் சங்கினம் - - - கவிக்குப் பஞ்சாங் கவிக்கத் தொங்கலே. 121 இது, சோழன் வரிசையளித்து விடுத்தபோது கூத்தர் கூறிய ங்குப்பு. • குறிப்பு : ஒட்டக்கூத்தர் சோழ வேந்தனை உலாப்பார்ச் சிறப்பிக்க, அவன் கம்பள முதலிய புல விலையுயர்ந்த பொருள்