பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக்கூத்தர் 105 கெனவும் பாட வேறுபாடுண்டு. கூத்தர் தாம் பாடிய தக்க யாகப் பாணியின் கடவுள் வர்ழ்த்திலும் நூலகத்தும் திருஞான o, சம்பந்தரைச் சிறப்பாக வழிபட்டிருப்பது குறிக்கத் தக்கது. கொடியும் காளமும் என் னென்றது அவரது அடக்கத்தின் பெருமைக்குச் சான்று. - வெண்பா கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயுஞ் செய்ய கரிய திருமாலே-வையம் அளந்தா யகளங்கா வாலிலேமேற் பள்ளி வளர்ந்தாய் தளர்ந்தாளென் மான். 123 இஃது ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழனுலாப் பாடியபோது அதிலொரு கண்ணியைவைத்து ஒரு பாட்டாகப் பாடென்ற போது அவர் பாடியது. குறிப்பு: ஒட்டக்கூத்தர் பாடிய உலாவைக் கேட்ட சான் go மூேர் உலாவின் ஒவ்வொரு கண்ணியும் வெண்டளைப் பொலி வால் வீறுகொண்டு விளங்குவது கண்டு வியந்தனர். அவருள் ஒருவுர் கூத்தசைப் பாராட்டி, எவையேனும் 'இரண்டு கண்ணி களேக் கோத்து ஒரு பாட்டாகப் பாடிக் காட்டவேண்டுமெனக் கேட்க, கூத்தர் இதனைப்பாடினரென்பர். இப் பாட்டின்கண் முதலிரண்டடிவிக்கிரம சோழனுலாவில் வரும் 158-ஆம் கண்ணி பின்னிச்;ைடி ஆத் கண்ணியை முடித்தற்கு வந்தன. செய்ய ககிய வென்ற குறிப்புப் பெயரெச்சங்கள் கிருமாலென்ற பெயர் கொண்டன. வேந்தரைத் திருவுடைய 'திருமாலாகக் கூறும் மரபுபற்றி இவ்வாறு கூறினர். அகளங்கன் - களங்கமில்லாத வன். நின்மாட் டுளதாகிய வேட்கையால் என் தலைவி மேனி மெலிந்தாள் என்பாள், ! தளர்ந்தாள் என்மான்' என்பதாம். மான் - மான்போன்றவளாகிய என் மகள். -