பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக்கூத்தர் 109 கட்டளைக் கலித்துறை பாட்டுத் தொடுக்கும் புலவோர்க்குக் கூத்தன் பயப்படல்பே. தாட்டுக் கடற்புலி யஞ்சலன் ருேவறுத் துக்கிட்ந்த சூட்டுக் கதிர்க ணிலத்தடங் காமற் ருெகுத்துமள்ளர் மேட்டுக் குவாலிடும் பொன்னின் டுைடை வேற்கண்டன்ே. 129 அது கவிகளை அறுத்தபோது புலவரெல்லாம் வெகுள, ஒட்டக் கூத்தர் பாடியது. - குறிப்பு : புன்மையும் வழுவும் நிறைந்த கவிகளால் தமி ழிலக்கியத்தின் பொலிவழிக்கும் புன்கவிகளே ஒட்டக்கூத்தர் கண்ணுேடாது ஒறுத்தது ஏனேப் புலவரெல்லார்க்கும் அவர் மேல் வெகுளியை விளேத்தது. அதனுல் அவர்களும் அவர்வழி வந்தவர்களும் அவர்மேல் பொய்க் கதைகள் பல புனேந்து பரப்பி னர். ஒட்டக்கூத்தர் அவர் செய்கைக்கு அஞ்சாமல் இப் பாட் டைப் பாடினர். பேது ஆட்டுக்கு அடற்புலி அஞ்சுதல் - பேதமை பொருந்திய ஆடுகளைக் கண்டு வலிமிக்க புவியேறு. - அஞ்சுவது. சூட்டுக் கதிர்கள். நெற் சூடுகள். மள்ளர். உழ வர். குவால் இடும் குவியலாகவைக்கும். பொன்னி. காவிரி, கட்டளைக் கலித்துறை தோக்கண்ட மன்னர் குரைகடற் புக்கிலர் கோகாகப் பூக்க்ண்ட கொட்டியும் பூவா தொழிந்தில பூவில்விண்னேர் காக்கண்ட செங்கைக் கவிச்சக்ர வர்த்திகின் கட்டுரையாம். பாக்கண் டொளிப்பர் களோகவி பாடிய பாவலரே. 130 இது கவிஞரை வெட்டவேண்டாமென்று ஒட்டக்கூத்தாை நெற் குன்றவான முதலியார் பாடியது. o * . . குறிப்பு : நெற்குன்றவாணர் தொண்டை நாட்டினர். இவர் தம்மைச் சிறப்பித்துப் பாடிய யாதவர் கோன் நம்பிக்கு மிக்க பொருளைத் தந்துவிட்டுச் சோழநாட்டுத் திருப்புகலூரை யடைந்து அங்க்ே கோயில் கொண்டிருக்கும் பூம்புகலூரிப்