பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 தமிழ் நாவலர் சரிதை புண்ணியனேப் பரவி மேன்மையுற் றிருந்தனர். தொண்டை நாட்டு தெற்குன்றம் ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலி யூர்க் கோட்டத்துப் பேரூர் காட்டு நெற்குன்றம்' (A. R. No. 205 1929-30) எனக் குன்றத்தார்க் கல்வெட்டொன்று கூறுகிறது. இவர் கிருப்புகலூர்ப் பெருமான்மேல் திருப்புகலூரந்தாதி பாடியுள்ளார். இதனேக் கொண்டமண்டல சதகம், கிளப்பார் கிளப்ப வடிமடக் காகக் கெழுமிய சொல், வளப்பா மதுரத் துடன்பூக் கமலமென் முய்ந்தெடுத்த, களப்பாளன். நெற்குன்ற - வாணனந்தாதிக் கவித்துறையே, வளப்பார் புகழை வளர்ப்பிக்கு மாற் ருெண்டை மண்டலமே' (26) என்று கறுகிறது. பூக் கமலத்து விழிவளர் வானென்றும் போற்றியவூர், மாக்கமலத்து மகிழ்கின்ற ஆர்மது வானிறைந்த, தேக்கம லத்து வழியே பாக் குக் கிருப்புகலூர், நோக்க மலத்துயர் சோதி நெஞ்சே நம்மை நோக்குதற்கே’’ என்று வரும் திருப்புகலூசக்தாதி மேற் கோளும் ஈண்டு கோக்கத் தக்கது. தெற்குன்றவாணர் தம்மைப் பாடிவந்த காளி நம்பிக்கு மிக்க பொருளைத் 'தந்துவிட்டுப் புகலு. சடைந்த செய்திக்கு ஆதரவாகச் சோழமண்ட்லசதகம், பன்னுக் தமிழ்க்கவன் மாமன் காதி பரிசளிப், முன்னம்பி காளிக்கு நெற்குன்ற, ೧r೯3T முதலியென்போன், பின்னுஞ் சிலபல பொன்னும் கொடுத்துத்தன் பேர்கிறுத்த, மன்னுந் தமிழு. முரைத்தானவன்ருெண்டை மண்டலமே" (83) என்றும், பழம் பாட்டொன்று, கற்குங் கவிவல்லே யாதவர்கோ னம்பி காளிக்கி யாம், விற்கும் பரிசீன மாகிவிட் டோம்வட வேங்கடமும், பொம்குன் றமும்புகழ் கங்கா நதியும் பொதியமும்போல், நெற் குன் றமுகம் மரபுமெங் நாளும் கிலேகிற்கவே” என்றும் கூறு கின்றன. கோ. அரசர்க்கரசரான பேரரசர். குர்ை கடல் - முழங்குகின்ற கடல். விண்ணுேர்கா - தேவ ருலகத்துக் கம்பகச் சோலே, பாவலர் - பல்வகைப் பாக்களேயும் பாடவல்லுநர். கட்டளைக் கலித்துறை ஆடுங் கடைமணி நாவசை įł ffĪ LD லகிலமெல்லாம் டுேங் குடையிற் றரித்த பிரானென்றும் கித்தவம்