பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக்கூத்தர் 111 பாடுங் கவிப்பெரு மானெட்டக் கூத்தன் பாம்புயத்தைச் o சூடுங் குலேர்த்துங்கச் சோழனென் தேயென்னைச் சொல்லுவனே. இஃது ஒட்டக்கூத்தன் பாத் சோழன் பாதி பாடியது. - குறிப்பு : விக்கிரம சோழன் ம க துன குலோத்துங்கன் ஒட் டக்கூத்தர்பால் தமிழ் பன்ேறு அகரிடம் பேரன்பும் பெரு மதிப்பு முடையவனுய் இருந்தவன். ஒருகால் ஒட்டக்கூத்தர் குலோத்துங்கனுடைய ஆட்சி கலமும் புலமை நலமும் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டு, ஆடுங் கடைமணி நாவசையாமல் அகிலமெல்லாம், டுேங்குடைபில் தரித்த பிரான் என்றும்' என்று பாராட்டிப் பாடத்தொடங்கீனுர், குலோத்துங்கன் அந் நலமெல் லாம் பெறுதற்கு உரிய ஆசிரியானவர் ஒட்டக்கடத்தபே என் பதைத் தன் பணிவும் அடக்கமும் காட்டுமாறு, கித்த நவம்... சொல்லுவனே' என அப்பாட்டை முடித்து இன்புறுத்தினுனென் பர். கடை மணி - குறை வேண்டியும் முறை வேண்டியும் வரும் மக்கள் அரசர்க்குத் தம் வருகை யுணர்த்தற் பொருட்டு அரசன் கோயில் முற்றத்திற் கட்டியிருக்கும் மணி; இதனே ஆராய்ச்சி மணி யென்பதும் வழிக்கு. குடை - வெண்கொற்றக் குடை. . சோழன் என்றும் என்னேச் சொல்லுவேன் என எண்ணும்ம்ை விரித்துக் கொள்க, o ". * * - to, + سسه so w * * எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் ~ . . * * கிய ம்ெனவொவிச் செங்கான் மடவன்னம் படர்தீயா மெனவெருவிச் சிறையிற் பெடைமறையக் கொடு கிரியத் திரள்கமுகின் பைங்காய் மரகத மீது படர்ந் தேறிநறுக்கண் பாளைக்கிடை பவளக்கொடி படர்கா விரிநாடா தங்காத்லியருமைக் கருமுட கைவணங்கித் தலைகா வெமதுடல்காவெமதுயிர்கா வகளங்கா கொங்காமனதுங்காவெனமது ரேசர்வணங்குங் கொல்யானேய பங்காவிவள் குழலோசை பொருளே. 132 “ 歌。 - - r இது பேராசிரியர் ஒட்டக்கூத்தர் உலாப் பாடியபோது நே - நாதர் பட்டோல் பிடிக்கப் பாடியது.