பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு : இக் கறிய கொளு எடுகளில் ஒட்டக்கூத்தா உலாப் பாடியபோது பேராசிரியர் நேமிநாகர் பட்டேர்லே பிடிக்கப் பாடியதெனக் காணப்படுகிறது. நேமிநாதர் என்பவர் கூத்தர் பால் போன்புகொண்ட செல்வரும் புலமை கலமுடையவரு மாவர். ஒட்டக்கூத்தர் வேந்தனேச் சிறப்பித்து உலாப் பாடக் கண்ட நேமிநாதர் அதன் சொற்சுவை பொருட்சுவைகளில் ஈடு பட்டுப் பட்டோலே பிடித்தனர். பட்டோல்ே, பட்டாடையிற். பொதிந்த ஒல. இச்செய்தியை வற்புறுத்தும் குறிப்பொன்றும் இப்பாட்டிங்' காணப்படுகின்றிலது. பேராசிரியர் நேமிநாதர் என இயைத்துப் பேராசிரியராகிய நேமிநாதரென்பதும் உண்டு. இந்த நேமிநாதர் சின்னூலாகிய நேமிநாத்ம் செய்த குணவீர பண்டிதருமல்லர். தொல்காப்பியத்துக்குரை கண்ட பேராசிரி யருமல்லர். கேமிநாதர் பட்டோலே பிடிக்கப் பேராசிரியர் பாடின ரெனவும், அவர் ஒட்டக்கூத்தரின் வேருவரெனவும் கருது வோரும் உண்டு. அபக்கன் - பங்கமில்லாதவன். . வெண்பா கன்னுடைய கேவியர்க்குத் தாவளவன் முனுரைப்ப துன்னுடைய கீர்த்தியுயர்நிலமே-துன்னுடிகழ்ச் சோமா திரிபுவனத் தோன்றலே நின்புகழை யாமா ருரைக்க வினி. - 133. இஃது இராசாவுக்கு Gఎడిr யேதென்று கேட்ட சோமனுக்கு. ஒட்டக்கூத்தர் சொல்லியது. * - குறிப்பு: சோமன் என்பவன் க்ஞ்சைமா நாட்டிலுள்ள கிரி புவனத்தில் வாழ்ந்த செல்வர்களுள் ஒருவன். ஒருகால் இவன் வுேந்தனேக் காணவந்து, எதிரே வந்த ஒட்டக்கூத்தரைக் கண்டு :இராசாவைக் காண்பதற்கு வேளை யேது ?" என்று கேட்க, அவற்குக் கூத்தர் இப்பாட்டால் விடையிறுத்தாரென்பர். இனி - இப்பொழுது. துன்னுடிகழ் - நெருங்கிய புகழ்.