பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

il4 தமிழ் நாவலர் சரிதை விரத்தைக் காட்டி நிலைநிறுத்துவிராயின், கூத்தர் உங்களை வியந்து பாடுவர்' என்ருன். அவர்கள் தங்கள் தலையை அறுத்து அவன் பெருமனே முற்றத்தில் வைத்தார்கள். கூத்தரும் சோமன் சொல்லியபடியே அவர்கள் தலைகளே அடுக்கி இருக்கையாகக் கொண்டு ஈட்டியெழுபது பாடி அரசன்முன் அரங்கேற்றினர். பின்பு அவர் தலைகளும் ஒட்டிக்கொண்டன-இஃது. அந்தக் கதையாகும். - கலிப்பா மாவுறங்கின புள்ளுறங்கின வண்டுறங்கின. தண்டலைக் காவுறங்கின. வின்னமென்மகள் கண்ணுறங்கிலள் கையணக் கோவுறங்குக டைத்தலேக் குல திப வள்ளேகு தட்டகின் ருவுறங்கு புகார சஞ்சல வஞ்சலென்னவ டுக்குமே. 185 இது கூத்தன் மாளுக்கன் பாடிய அந்தாதிச் சமுத்தி. குறிப்பு: இதுபற்றிய வரலாறு விளங்கவில்லை. மகள் மெலிவு கண்டு. ஆற்ருத தாய் #ಔt65 ற்குரைக்குத் துறையில் இப்பாட்டு அமைந்துள்ளது. தண்டலைக்கா - தண்டவிேயாகிய சோலை. கோ - சிற்றரசர். குலதீப குல்விளக்காகிய வேந்தனே! வள்ளே - ஒருவகைக் கொடி. அசஞ்சல - சஞ்சலமில்லாதவன்ே ! அடுக்கும் - தகும். விருத்தம் ஏகா வடமென் னிரு கொங் கையின்மேல் ஆகா வடமா னகறிக் திலேயே தியாகா பரணு திசையா னைகளின் .. பாகா ப்ரா சபயங் கானே. #36 இதன் இரண்டாமடி அம்பிகாபதி սրգատ. - குறிப்பு: இப்பாட்டின் முதல் இரண்டடியை ஒட்டக்கூத்தர் பாடி யாது காரணத்தாலோ குறையாக விட்டுவிட்டார். இதனைப் பின்வந்த அம்பிகாபதி என்பவர் பாடி நிறைவித்தனரென்பர்.