பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேந்தி 117 அவன் திருவாயினின்று முதற்கண் கிருமாலின் பெயர் வருவதை வியந்து இப்வாட்டைப் பாடினரென்பர். ஆரேயெனும் . யாரே லும் ஏதேனும். ஆரேயெனு மொன்று சொல்லத் தொடங்கினு மவ்விடத்துன், பேரே வரும்' என்ற கருத்து, பொன்னுர மார் பிற் புனேகழற்காற் கிள்ளிபேர், உன்னேனென் று.ாழுலக்கை பற்றி னேற்-கன்னே, மனைேடு வாயெல்லா மல்குர்ேக் கோழிப், புன டைன் பேரே வரும்' எனவரும் பழம்பாட்டை கினேவுறுத்துவது காண்க. வேர் - காரணம், 18. புகழேந்தி. கட்டளைக் கலித்துறை சத்தம் பயிலும் புலவோர் கதலித்தண் டோட்டம்புக்க பித்த னிவணென்ப தென்னேக்கண் டாய்பிழைத் துக்கணத்தே தத்த முதுகிட்ட தெவ்வேந்தர் தங்கள் தடமகுட சத்த மவசத்த மாகுங்கொல் யானேச்சயதுங்கனே. 140 இது புகழேந்தியார் பர்டியது. குறிப்பு: ஒட்டக்கூத்தரும் புகழேந்தியாரும் சோழன் அவைக்களஞ் சென்றிருந்தபோது, அங்கிருந்த சான்ருேருட் சிலர் புகழேந்தியாரைக் குறித்து இவர் யார்?' என்று கூத்தரை வி. வ, அவர்கட்குக் கூத்தரி, இேவன் பித்தன்' என்ஞ்ரெனவும், அது கேட்டுப் புகழேந்தியார் இப்பாட்டைப் பாடினரெனவும் கூறுவர். சத்தம் இலக்கணம், கதலித் தண் டோட்டம் - வாழையினது குளிர்ந்த தோட்டம். தெவ்வேந்தர் - பகையரசர். அவசத்தம் - தியோசை துங்கன் - உயர்ந்தவன், பித்தர் வாழைத் தோட்டத்துக்குள் பித்த சாந்தியின் பொருட்டுச் செல்வது வழக்கு என்பர். - கட்டளைக் கலித்துறை துன்பங் கமழும்பைங் கோதையன் விக்ரம சோழன்மன்னர் தீபன் புறங்கடை வந்துகின் ரனின்றிருப்புருவச்