பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

卫置8 தமிழ் காவலர் சரிதை சாபங்குனிய விழிசிவப் பத்கலே சாய்த்துகின்ற கோபக் கணியன்ன மேயெளி கோங் குடிப்பிறப்பே. இழையொன் றிரண்டு வகிர்செய்தவற்முென்றிணையுமிடைக் குழையொன்றிரண்டுசட்கொம்பன யாய்கொண்ட கோர்தணி மழையொன்றிரண்டு.கைம் மான பான்கண்டன் வாசல்வந்த பிழையொன் றிரண்டு பொறுப்பதன் முேகடன் பேதையர்க்கே. - நானே யினிச்சொல்லி வேண்டுவ இல்லே நளினமலர்த் தேனே கபாடங் திறந்துவி டாய்செம்பொன்.மாரிபொழி மானே ரபய னிரவி குலோத்துங்கன் வாசல்வந்தால் தானே திறக்குகின் கைம்மல சாகிய தாமரையே. :143 இவை தேவி ஊடலாம் கதவடைத்தபோது புகழேந்தியார் பாடியன. . * . , - குறிப்பு: ஒருகால் அாசமாதேவி. விக்கிர்ம சோழனுகிய கணவன்ப்ாற் கொண்ட ஊடலால் கதவைத் தாளிட்டுக்கொண் டாள். அவள் ஊடல் தனியும்பொருட்டுப் புகழ்ேந்தியார் இப் பாட்டுக்களைப் பாடின. ரென்பர். கோதை மாலை. மன்னர் இபன் - வேந்தர்கட்கு விளக்குப்போல் திகழ்பவன். சாபம் வில். எடுத்ததற்கெல்லாம் எளிதிற் சினக்கும் சிறுமையுடையதன்று கம் குடி யென்பது. மானபரன் - பெருமையுடைய மேலோகிைய வேந்தன். கண்டன், விக்கிரம சோழனுடைய சிறப்புப் பெயக்க ளுள் ஒன்று. பேதையர் - மகளிர். களின்மலர்த்தேன். தாம்ரைப் பூவிலுள்ள கிருமகள்ே யொப்பவள். தேன் . திருமகள் மேற்று. மால் நேர் அபய்ன்: கிருமாெையாக்கும் சோழன். * . . . . " - வெண்பா பொருந்த வொருகட்டு மேருப் புகினும் இருந்த வொருத்ட் டெழாதால்-திருந்து மறைபுக்க சொல்லபயா வன்புறவுக் காக கிறைபுக்க தெவ்வாறு .ே . 144