பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'120 தமிழ் நாவலர் சரிதை வெண்பா கவியரசர் தம்முனிவு கண்டாம் புகழ்கொள் புவியரசர் சீருர் பொறுப்பர்-கவியரசர் உன்னன் முனியி லவர்பொரு ரோதுமவர்க் கெந்நாடுஞ் செல்லாத தில், 146 இது சாருவயூமன் உண்டி நிமித்தமாகக் கோபித்து, ஆரிய சேகரன்தன் வாசலிலேயும் இந்தக் குறும்பு செல் அமோ என்னப் பாடியது. குறிப்பு: இது முதல் ஏழுகவிகள் புகழேந்தியார் பாடியன எனப்படுகின்றன. இவற்ருல் புகழேந்தி யென்பவர் இலங்கைக்குச் சென்று அங்கே விளங்கும் கண்டி, கதிர்காமம் முதலிய இடங்கட் குச் சென்றவரெனவும், அக்காலத்தே இலங்கையிலிருந்து ஆட்சி, புரிந்த சிங்கையாரியச் ச்க்கரவர்த்தியைப் பாடிச் சிறப்பித்தவ ரெனவும் அறியலாம். சிங்கையாரியச் சக்கரவர்த்தி பதின்மூன் ரும் நூற்றண்டிலிருந்தவனென இலங்கைநாட்டு வரலாறு கூறு கிறது. ஆக்வே இப்புகழேந்தி யெனப்படுபவர் புகழேந்திப் புல வரின் வழிவந்தோராவர். ஒட்டக்கூத்தர் காலத்தவரான புக ழேந்தியார் பன்னிரண்டாம் நூற்றண்டினார்வர். இப்புகழேந்தி சாருவபூமன் புகழேந்தி யெனப்படுபவர். சித்துார் மாவட்டத்தி அள்ள ". (Chittoor Dt) மகாதேவமங்கலத்துத் திருக்கண்டீஸ் வரர் கோயில் கல்வெட்டொன்று, :: ஐஞ்னுற்றுவதேச வள்ளுவன் புகழேந்தி" (AR, No. 1691931-2) என ஒருவனேக் குறிப்பதுண்டு கோக்கத்தக்கது.பிற்காலத்தார் இச் சாருவபூமன் புகழேந்தியின் பாட்டுக்களையும் புகழேந்தியென்றபெயரொப்புமை கண்டு புகழேந்திப் புலவரின் பாட்டுக்களாக - தொகுத் தனரென கினைத்தற் கிடனுண்டாகிறது. ஒருகால் புகழேந்தியான சாருவபூமன் இலங்கைக்குச் சென்று அங்குள்ள வேந்தன் ஆரிய சேகானேக் கண்டு உணவுகாரணமாகச் சினந்துகொண்டார். அதுகண்ட ஆரியசேகரன், இந்தக் குறும்பு ஆரிய சேகரன் வாசலில் செல்லாது' என்றுகை, சாருவபூமன் இதனைப் பாடி