பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேந்தி, 121 ன்ை. கவியரசர் - கவிபாட வல்ல பெரும்புலவர். முனிவு - சினம். சிருங் பொறுப்பர் . சீற்றம் கொள்ளாமல் பொறுத்துக் கொள்வர். முனியில் - முனியப்படின். ஒதுமவர்க்கு,எங்காடும் செல்லாத கில்' என்ருன், யாதானும் நாடாமால் ஊராமால் என்ைெருவன், சாந்துணேயும் 象 கல்லாத வாறு. ' (குறள்.) என்ற திருமொழியை மேற்கொண்டுரைத்தலின். சாருவயூமன் என்பது, சார்வபெளமன் என்றும், சார்வபெளம பாண்டிய னென்றும் பாட வேறுபாடுண்டு. - - வேண்பா அ ஆ விதியோ வடலா ரியர்கோமான் எ ஏ.வலரா விழிந்த நாள்-ஒ ஓ . தருக்கண்ணி லுங்குளிர்ந்த தண்ணளிதங் தாண்ட திருக்கண்ணி லுஞ்சுடுமோ தீ. 147. இஃது ஆரிய சேகரனிடத்திற் போயிருந்து புத்த சமயத் திற் கடகம் யாருே வாங்கி மீண்டு மதுரையில் வந்து பாண்டியன் வரிசையளிப்ப இருந்தபின் ஆசியசேகரன் பட்டானென்று கேட்டபோது, புகழேந்தியார் பாடியது. குறிப்பு: ஆரியசேகரனென்னும் சிங்கள மன்னன் புத்த, சமயத்தவன். அவன்பாற் போயிருந்த சாருவடிமனை புகழ்ேக்கி யும் புத்தசமயத்தை மேற்கொண்டு புத்த தருமங் கேட்டு அச்சம ய்த்தவர் தந்த கடகமும், யானையும் பரிசிலாகப் பெற்றுத் தமிழ், காட்டுக்கு வரவே, பாண்டியனும் அவற்குரிய வரிசையளித்துச் சிறப்பித்தான். அதுபெற்ற சாருவயூமன் மதுரையில் இருந்த காலத்தில் ஆரியசேகரன் பட்டொழிந்தான். அவன் பட்ட வரலாறு சாருவயூமனுக்கு ஸ்ட்டவே, அவன் இக்கையறுநிலப் பாட்டைப் பாடி ைனென்பர். . வலர் - போர்வல்ல வீரர் தருக்கண் - கற்பக மரத்தின் . கிளேகிழல். ஆரியசேகரன் அகப்பட்டானென்று கேட்டபோது என்று பாடமாயின் ஆரியசேகரன் கி.பி. 1288-ல் சிங்கள