பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 - தமிழ் நாவலர் சரிதை வேந்தனவென்று அவனது செல்வத்தைப் பாண்டி வேந்தனுக்குத் தந்தானென இலங்கைநாட்டு வரலாறு கூறுதலின், அப் பாடம் பொருந்தாது. - கட்டளைக் கலித்துறை பாவலன் வாசலில் வந்திபம் வாங்கப் படிபுரக்கும் காவல்ர் நிற்கும் படிவைத்த வாகண்டி யொன்பதினும் மேவலர் மார்பினும் திண்டோளினும் செம்பொன் மேருவினும் சேவெழு தும்பெருமாள் சிங்கையாரிய சேகரனே. 148 இஃது ஆரியசேகரன் யானைமேல் ஆயிரம் பொன்னும் மணி யும் வரவிட அந்த யானேயைப் பாண்டியன் வந்து கேட்கப் புகழேந்திபாடியது. . . . குறிப்பு: சாருவபூமனை புகழேந்தியென்பான் பாண்டிய னேக் காணவந்தபோது தனக்கு இலங்கை யாரியச் சக்கரவர்த்தி வரவிட்ட யானைகளோடு வந்தான். அவற்றைக் கண்டு மிக்க வியப்புற்ற பாண்டியனுக்குச் சாருவபூமன் புகழேந்தி, இப் பாட்டைப் பாடினன். பாவலர் வாங்க, காவலர் கிற்கும்படி வைத்தவா என இயையும். கோகழியைஞ்னூறு, இரட்ட்பாடி ஏழரையிலக்கம் என்பனபோல்க் கண்டியொன்பது எனப்ப்டு கிறது. இஃது இலங்கை நாட்டில் சிங்களவரசரும் தமிழ்வேந்த ரும் அரசுபுரிந்த காலத்தில் தலைநகராக விளங்கியது. இப்போது மத்திய மாகாணத்துக்குத் தலைநகராக விருக்கிறது. சே . எருது. கட்டளைக் கலித்துறை - எண்ணிர்மை நூலுக் ககத்தி யளுமிவ னென்பதெல்லாம் வெண்ணிர்மை யன்றி விரகல்ல வி க்ரம மாறன்செஞ்சொந் பண்ணிர்மை தேரும் பராக்ரம மாறன் பதங்கழுவுக் தண்ணிர் குடித்தல்ல வோகும்ப யோனி தமிழ்கற்றதே. இது.பாண்டியன் வாசலில் வந்து அவன் புறப்பட்வில் ை - யென்று பழியாகப் பாதி பாடி, அவன் வந்து வணங்க்ப் புக்ழாகப் பாதி பாடியது.