பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவேந்தர் 127 வேளாளர்பால் முறையிட்டு, இவன் என் கணவன், இஃது இவற்குப்பிறந்த குழந்தை; இவன் தன் இளையாள்பால் கொண்ட வேட்கை மிகுதியால் என்னேக் கைவிட்டுச் செல்கின்ரு னென் றது. சான்ருகத் தன் கைக்குழந்தையை அப்பேய் கீழே விட, அது சென்று வணிகன் மடித்தலத்தை யடைந்தது. இதற்குள் பகற்போது கழியவே இரவுப்போது வந்தது. எழுபதின்மர் கூடிய வேளானவை.பினர், இன்றிரவு இவ்வறையில் தங்கி யிரு; உன் உயிர்க்கு இறுதி கேரின், நாங்கள் எழுபதின்மரும் தீயிற் பாய்ந்து உயிர்விடுவோம்' என, உடன்படமறுத்த வணி கற்குக் கூறித் தங்குவித்தனர். இரவில் அப்பேய் அவன் உயிரை புண்டொழித்து நீக்கிவிட்டது. விடியலில் வேளாண்மக்கள் வணிகன் இறந்த கிடப்பது கண்டு தாம் கூறிய வண்ணம் தீப் பாய்ந்து உயிர் கொடுத்தனர். இதனே, வஞ்சம் படுத்தொருத்தி வாளுள் கொள்ளும் வகை கேட்டு, அஞ்சும் பழையஜா சாலங் காட்டெம் மடிகளே' எனத் திருஞானசம்பந்தர் கிருப்பதிகமும், "மாறுகொடு பழையனுரர் லிேசெய்த வஞ்சனேயால் வணிகனுயி رسی குழியிலெழு பதுபேரு மூழ்கிக்கங்கை, ஆறணி செஞ் சடைத் ரிழப்பத்தாங்கள், கடறியசொற் பிழையாது துணிந்துசெந்திக் திருவா லங்காட்டப்பன், அண்டமுற கிமிர்ந்தாடு மடியின்கீழ் மெய்ப், பேறுபெறும் வேளாளர் பெருமையெம்மாற் பிரித்தள விட் டிவளவெனப் பேசலாமோ' எனச் சேக்கிழார் புராணமும்,

  • இன்னும் புகழ்கிற்க வோர்பழிக் காமற் றெழுபதின்மர், துன் னுந் தழல்புக் கொளித்ததெல் லாஞ்சுரு கிப்பொருளாய், உன் லும் புரிசைத் திருவாலங் காட்டி னுாைபதிக, மன்னுந் தமிழில் வகுத்ததன் ருேதொண்டை மண்டலமே' (8) எனத் த்ொண்டை மண்டல சதக்மும் கூறுதல் காண்க.

இவ் வண்ணம் வணிகன் பொருட்டு வேளாளர் எழுபதின் மரும் கீப்பாய்ந்த செய்தி தமிழக முழுதும் காட்டுத் தீப்போல் பரவிற்று. இதனேக் காண்டம்குத் தமிழ்நாட்டு மூவேந்தரும் பழையனூருக்கு வந்தனர். தீக்குழியில் தி அவியாதிருந்தது. அதுகண்ட வேந்தர் மூவரும் தனித்தனியே இப் பாட்டுக்களைப் பர்டினர் என்பர். - r.