பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தமிழ் நாவலர் சரிதை' உணவாய் உண்ணப்படுதல் பற்றி. மதுகை - வலி. வயிற்றுத் தீ . பசினோய். 21. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் இளைய னிவனென வுளேயக் கூறிப் படுமணி யிரட்டும் பாவடிப் பணத்தாள் நெடுநல் யானையுங் தேரு மாவும் * படையமை மறவரு முடையம் யாமென் றுறுதுப் பஞ்சாதிடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு.வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமோ டொருங்ககப் படேஎ யிைற் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணுது கொடிய்னெம் மிறையெனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி தாற்றுங் கோலே குைக', ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி மாங்குடி மருகன்றலேவ கை உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைகவென் னிலவரை புரப்போர் புன்கண் கூர - - - இரப்போர்க் கீயா வின்மையா னுறவே. 162. இது, பாண்டியன் நெடுஞ்செழியனைச் சேரனும் சோழனும் சிறியனென் றிகழ்ந்திடப் பொய்கையார் வந்து கூறக்' கேட்ட நெடுஞ்செழியன் கூறிய வஞ்சினக் காஞ்சி. குறிப்பு : இங்கே குறிக்கப்படும் பர்ண்டியன் நெடுஞ்செழி ੱr தலையாலங்கான மென்னுமிடத்தே தன்னே எதிர்த்துப்