பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. பாண்டியன். - لی۔ கட்டளைக் கலித்துறை. மாகுன் ஹனேய்பொற் ருேளான் வழுதிம்ன் வான்கரும்பின் பாகென்ற சொல்லியைப் பார்த்தென்னைப் பார்த்திலன் - (பையப்பையப்' போகின்ற புள்ளினங் காள்புழற் கோட்டம் புகுவதுண்டேல் சாகின் மனளென்று சொல்லி பயன்றைச் சடையனுக்கே. 163 இது, பாண்டியன் கழாய்க்கூத்துப் பார்க்குமிடத்தில் பரா முகமாகக், கூத்தாடினவள் கோபித்துக்கொண்டு விழுங். கால் பாடியது. குறிப்பு: கழாய்க்கத்தாடும் மகளொருத்தி அரசவையோர் காண ஒருகால் கழாய்க்கடத் தாடினள். அரிய கடத்தொன்றை அவள் ஆடுங்கால் பாண்டிவேந்தன் வேறெருத்தியைப் பார்த்துக் கொண்டு இருக்தொழிந்தான். அதுக்ண்ட கூத்தி வருத்தமுற்ருள் பாண்டியன் தான் பாராதுபோனதற்கு வருந்தாமல் அவளே ம்றுபடியும் அக்கூத்தையே ஆடச்சொன்னன். மறுமுறையும் ஆடுவளேல் அவள் உயிரிழப்பது உறுதி. அதனே யுனாாது வேந்தன் ஆடுமாறு பணிப்பதால் தான்'இறப்பது தெளிவாதலே யறிந்தும், அவன் ஆணேயை மறுத்தற்கஞ்சியும், அவள் இப் பாட்டைப் பாடிக் கழைக்கத்து மாடி உயிர்நீத்தாள் எனவும்: அக்கூத்து விச்சுளிப்பாச்ச லென்னும் கூத்தெனவும் கூறுவர். இவ்வ்ரலாற்றைத் தொண்டைமண்டல சதகம், பாகொன்று சொல்லியுைப் பார்த்தமையாலன்று பாண்டியன்முன், நோகின்ற சிற்றிடை வேழம்பக் கூத்தி நொடிவரையிற், சாகின்ற போது தமிழ்சே பயன்றைச் சடையன்றன்மேல், மாகுன் றெனச் சொன்ன பாமாலை யுந்தொண்டை மண்டலமே'(33) என்று கூறு கின்றது. அயன்றைச்சடைய னென்பான் கூத்தரைப் புரந்த நல்ல வள்ளல். கழைக்கடத்தின் அருமை பெருமைகளே இனிதறிந்தவ. தைலின், அயன்றைச் சடையனுக்குச் சொல்வீர்' என்ருள். அவள் ஆடல் நலத்தைக் காணின், வேந்தன் அவள்பால் தன்