பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. பாண்டியன் தேவி. விருத்தம் என்னையவாறம்றங்தும் யானவரை மிககினைந்திங் கிருந்து வாட முன்னேவினப் பயன்முனே வப்பிறப்பிற் செய்ததவ முடிந்த வாருே கன்னன்மத னபிராமன் வரதுங்க ராமனியற் காசி நாட்டில் அன்னவயற் குருகினங்காளினியெவ்வா றுயிர்தரித்திங் காற்று மாறே. 168 செப்பாரு முகிழ்முலையா ரெல்லாருங் கணவருடன் சேர்ந்து வாழ ஒப்பாரு மில்லாவென் கணவனுடன் யான்கூடி யுறவா டாமல் வெப்பாலு மீகுகாமத் துயராலு நாடோறு மெலிந்து வாடி இப்பாடு படவென்றே விறையவனென் றலையோட்டி லெழுதி ேைன. 169 வேறு எண்டிசா முக்முங் கிங்க விளரில்ா வெள்ளங் காயக் கொண்டமால் பெருகுந்தோறுங் கொழுங்கணிர் முலேயிற் கோப்பப் பண்டுகா மறியாக் காம்த் துயரினுற் படுவ தெல்லாம் வண்டுகா ளுரையீ ருங்கள் - வரதுங்க ராம னுக்கே. 170. இவை பணியாரக்குடத்துள் மதுரைக்குப் பாண்டியன் தேவி விடுத்த கவி. -- - .