பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. சோழ்ன் புலவன். - வெண்பா. மான பரணபயன் வந்தா னெனவழுதி போனவழி யாரேனும் போவரோ-ஆல்ை படவே யமையாதோ பாவியே னிந்தக் குடைவே அடைநுழைந்த தோ. 172 சோழன் புலவன் கூறியது. - ս. տառաա 强 தோடுவ, கண்டு அ, ! դ- இற புறததத அ ! குறிப்பு: இடைக்காலத்தில் வாழ்ந்த சோழபாண்டிய ரிடையே அடிக்கடி போர் நிகழ்வது வழக்கம். ஒருகால் ஒரு சோழனுக்கும் பாண்டியனுக்கும் போருண்டாயிற்று. அப்போரில் - சோழன் செய்த போர்க்கு ஆற்றது பாண்டியன் தோற்றேட லான்ை. அவன் உடைந்தோடிய கிலப்பகுதி உடைவேலகாங் கள் நிறைந்த பகுதியாகும். இச்செய்தியைச் சோழவேந்தன் அவைக்களத்திருந்த புல்வைெருவன் கேட்டு இப்பாட்ன்டப் பாடிெைனன்பர். மானபரன். மானத்தால் மேம்பட்டஒன். வந்தான் . பொரு தற்குச் சினங்கொண்டு வந்தான். படவே அமையாதோ - பகை வர்க்குப் புறந்தந்தோடுவது மானமுடைய வேந்தர்க்கு இழிவாத வின் அவர்க்கு அது நேருமாயின் உயிர்விடுவதே முறை; அதனைச் செய்தலாகாதோ. புறங்கொடுத்தலின் உயிர்விடுவது செயத்தக்க தென்மாதாம். குடைவேல் உடை-குடைபோற் கவிந்து விரித் திருக்கும் வேலமரமாகிய உடைவேலமரம், இவற்ைp இப்போ - தும் தென்பாண்டிகாட்டில் மிகுதியாகக் காணலாம். இடை துழைதே கோ என்றும் பாடவேறுபாடுண்டு. பாவி இந்தக்குடை வேலுடை துழைந்தது ஏனே என ஒகாரத்தைப் பிரித்துக் وتلة முடிக்க. பாண்டியனைப் பாவி யென்றது. தோற்று உயிர் 1ங்கி ய்ோடிய இழிபு குறித்து. - 10.