பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் புலவன் 147 இது கம்பனேக் கொன்ருன்ென்று աք ஆறுதலின், பாண்டிய னிடத்திற் சோழன் விட்ட புலவன் முடிசூட்டுமங்கல தாளிற் பாடிய வசை, இது கேட்டு நன்ருகள்ே பொருள் கூறவும் பரிசில் கொடுக்க மறுத்தர்ன், தி வந்த காரியம் வேண்டின் சோழன்பாற் போக வென்றனன். < * * * குறிப்பு: கம்பனச் சோழன் கொன்ற னென்றே செய்கி - தமிழ்நாட்டிற் பரவியபோது தென்பாண்டிநாட்டுப் பாண்டி ன்ேiந்த்ன் சோழனேப் பழித்துரைத்தான். அதனேக் கேட்ட சோழன் செயவின்றி யிருந்தொழிந்தான். இருக்கையில், பாண்டி வேந்தனுக்கு முடிசூட்டுமங்கலகாள்விழா நிகழ்வதாயிற்று. அப் போது, சோழன் அரசர் மரபின்படி தன் அவைக்களப் புல வஜனப் பாண்டியன் அவைக்குச் செல்லவிடுத்தான். சென்றவன் பாண்டியன் பழித்த பழிக்கு எதிராக இப்பாட்டைப் பாடினன். - இதனேக் கேட்ட பாண்டியன் சிற்றங்கொண்டு புலவன் அவன் மகிழுமாறு இனிய புகழாகவே பொருள் கூறவும் ஏலாது, அப் புலவனுக்குப் பரிசில் ஆல்காது சோழவேந்தனிடமே சென்று ஒதருமாறு பணித்தான். புலவன் காணி வருக்கி இப்பாட்டைப் பாடினன் என்பர். ஈண்டிர்-வருவீர்களாக விட்ட எழுத்துவிடுத்த திருமுகம். - . . .” . . 26. பாண்டியன் புலவன். - - வெண்பா. , ஆறெல்லாஞ் செங் ோருதெல்லாம் பல்பிணங்கள் அாதெல்லாஞ் சோழன் சுரிகுஞ்சி-மாறில்லாக் கணனிக்கோ னேவமுடிக் காரிக்கோன் பின்ருெடரப் பொன்னிக்கோன் போன புகார். 178 劇 - - - " - و ، 線 ... * : * : * : * * '... . சோழன் புறக்கொடையிற் பாண்டியன் புலவன் கூறியது. குறிப்பு : ஒருகால் பாண்டிவேந்தனுக்கும். சோழவேந்த லுக்கும் போருண்டாயிற்று. இவ் வேந்தர்கள் பெயரும் காலமும்