பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தமிழ் நாவலர் சரிதை தெரிந்திலவாயினும், இப்பாட்டால், இவர்கள் பதினேங்து பதி குறும் நூற்றண்டில் வாழ்ந்த வேந்தர்க ளாகலாமெனக் கருதப் படுகின்றனர். காரிக்கோன் என்பவன் சோழநாட்டின் மேற்கே காவிரியின் வடகரைப்பகுதியில் காரியாறு பாயும் காட்டில் வாழ்ந்த சிற்றரச்ன். இப்போரில், பாண்டிவேந்தன் தன் படை யைச் சோழவேந்தன்மேற் செலுத்திய காலை, சோழவேந்தன் தோற்ருேடின்ை; அவற்குத் துணையாய் வந்த காரிக்கோனும் அவனைப் பின்ருெடர்ந்து ஓடினன். காரிக்கோனே, பாண்டிய னுடைய படைத்தலைவனுகக் கருதுபவரும், கிளியூர் மலேயமான் களில் ஒருவகைக் கருதுபவரும் உண்டு. - செந்நீர்-குருதி. சுரி குஞ்சி-சுருண்ட தலைமயிர். மாறு: இல்லா-மாறுபடும் பகைவர் இல்லையாகப் பொருது வென்றி மேம்பட்ட கன்னிக்கோன்-கன்னிநாடாகிய பாண்டிநாட்டு வேந்தன். - . - - - - 27. ஒரு தாதி. - . Gರ್ಮಿಕTLT முன்ன ளிருவர் முயங்கும் படிகண்டு மன்ன பணிகவிர்த்து வாழ்வித்தாய்-துன்னர்கஞ். சேனைகண் டாலிக்குஞ் செம்பியர்கேர் னின்செங்கண் டானேகண் டார்தா மவர். 176 ஒரு தாதியை ஒரு புலவனுக் களிப்ப அவள் ஊடலிற் சொல்லியது, குறிப்பு : ஒரு புலவனுக்கு ஒருகால் சோழவேந்த ைெருவன் பரிசில் தருங்கால் தனக்குரிய தாதியருள் ஒருத்தியையும் பரிசி லாக கல்கினன். அப்போது அத்தாதி தன்னைப் புலவற்குப் பரிசி லாகத் தருதற்கு ஊடி இப்பாட்டைப் பாடினுள். பரிசிலாகும். காட்கு முன்ளிைல் அத்தாதி தான் வேந்தற்குரியளாக இருந்தும்