பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழனும் தேவியும் à9 வேறே இருவரைக் கூடினுள். அதனை வேந்தன் .بننشاكنه فيذه குயினும், அது பொருட்பெண்டிரின் இயல்பேன்று கருதி, இவன் ஒறுக்காமல் அருளினன். தன் குற்ம் முண்ர்ந்து ல்ேத்தின் ... " வெகுளிக்கு அஞ்சி கடுங்கிக்கொண்டிருந்த அவளும் உய்ந்தேன் வாழ்ந்தேன்' எனத் தேறியிருந்தாள். பரிசில்ாத்ற்கு ஊடி, . வேந்தே முன்னுள் என் பிழை பொறுத்து வாழ்வித்தாய்; இன்று என்னேப் பரிசிலாக நல்குகின்றப்; இவ்வாறு அருள் வழங்கும் கின் செங்கட் பார்வையாகிய படை முன்கின்ற பகை வரும் இவ்வாறு அருளப்படுவது ஒருதலை; அற்ருக, நீ வென்றி பெறுவது எவ்வாறு?’ என்பாளாய், 'கின் செங்கண் தானே கண்டார்தாம் அவர்,” என்ருள். செங்கண் விழித்தானே யென் றும், எவர் என்றும் பாட வேறுபாடுண்டு. அவர் என்பது அப் பெற்றியரென்பது படகின்றது. தாமும் என்னும் உம்மை விகா ாத்தால் தொக்கது. - . தாதியர், வேந்தர் மனேயிலும் செல்வர் மனேயிலும் மகளிர்க் கொப்பனை செய்தல் முதலிய தொழில் புரிவதும் செல்வக் காளே கட்குக் காமக் கருவியாதலுமாகிய பணிசெய்யும் பெண்டிர். 28. சோழனும் தேவியும். ”ாடுமீ னம்படக் கண்டகங் கண்டன்வேற் - கோடுமே யுந்துறைத் தொண்டியிக் கோனகர், கேடுநீ டுங்கொடி தெரியகா முய்யவந் தாடுமே பாடுமே யன்னமே யின்னமே. o 177 இது சோழன் தேவி பாடிய்து. குறிப்பு : ஈண்டுக் குறிக்கப்படும் சோழனைக் கண்டன் என்று கூறுவதால், இதனைத் தனக்குச் சிறப்புப் பெயராகக் கொண்ட இரண்டாம் இார்சராச சோழனெனவும் இவனைத்