பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தமிழ் நாவலர் சரிதை தெளியலாம் : கண்டனென்றது சிறப்புப் பெயர். இதனை இயற். பெயரென்று மயங்கர் தொழிக, இராச ராசனென்பது இயற் பெயர்' (தக்க. 549. உரை) எனத் தக்கயாகப்பரணி யுரைகாரர் கூறுவது காண்க. இப்பாட்டைப் பாடியவள் இவன் தேவியருள் ஒருத்தி. விக்கிரம சோழனேயே தொண்டிக்கோன்’ (விக்க. உலா. 254) என்பதல்ை, இவன் காலத்தும் தொண்டிககர் சோழர்க் குரியதாகவே யிருந்திருக்கின்றது. தன்னே யெதிர்த்த பாண்டியர்களே வென்று அவர்கள் காடுகளிற் படர்ந்தோடுமாறு: செய்த இவனுடைய முன்னேரான சோழர் செயலே இவன்மே லேற்றி, காடுமீனம்படக் கண்ட நம் கண்டன்' என்ருள். மீனம் - மீனக்கொடியுடைய பாண்டியர். கோடு - சங்கு. தொண்டி இந்நாளில் மணமேற்குடிக்கருகில் இருப்பதும், பண்டைநாளில் யவனர்களால் பெருங் துறைமுகப்பட்டினமாகக் குறிக்கப்படுவதுமாகிய கடற்கரைப் பேரூர், தேடு நீடுங்கொடிவானுலகு தேடி நீண்டு உயர்ந்திருக்கும் புலிக்கொடி.தெரிய - நம் கண்முன்னே தெரியுமாறு. - இராசராசனைப் பிரிந்து தொண்டிநகர்க்கண் உறைந்த அவன் தேவியருள் ஒருத்தி, அவன் பிரிவாற்றது. மெலிந்திருப்ப வள், சோழனுடைய புலிக்கொடி சேணிற் பொலிந்து தோன்றக் கண்டு ஆற்ருது கையற்றுப்பாடுவது இப்பாட்டு. இதனுற் பயன், சோழன் கேட்டு விரைந்து வந்து கட்டுவாஞ்வது. பாடும்.-- பாடுவேம். . - விருத்தம் மலையினுங் கானினும் போயினர் வருவரே முலையின்மேற் பசலைபோய் முதனிறங்கொள்ளுமே துலையிலங் கியதொடைச் சோமன்வாழ் புவனேயில் தலையிலங் கியதடத் தன்னமே யின்னமே. 178 இது சோழன் பாடியது. - குறிப்பு: மேலே தேவி பாடிய பாட்டைச் ச்ோழன் கிரிபுவன . . . யென்னும் ஊரிலிருந்து கண்டான். தான் வினேமேற்கொண்டு.