பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழனும் தேவியும். 151 ம&லயிடையிட்டும் காடிடையிட்டும் பிரிந்துவர நேர்ந்திருப்பினும் குறித்த காலத்தில் வந்து கட்டுதல் தப்பாதென்பாய்ை, "மலேயி னும் கானினும் போயினர் வருவரே " , யென்றும், கடுங்கால், ம்ேனியிற் பரந்திருக்கும் பசல் கெடுமென்றும், மான்ே தளிர் போலும் மெய்க்கிறம், வந்து பரத்த்ல் ஒருத்லை யென்றற்கு, :பசல்ே போய் முதல் கிறங் கொள்ளுமே ' என்றும், இப்பாட் டால் ஆறுதல் கூறினன். இருமருங்கும் ஒப்பத் தொடுக்கப்பட்ட மாலேயுை, துலேயிலங்கிய தொடை' யென்ருன், சோமன் என்பவன் கிரிபுவனத்தில் வாழ்ந்த வள்ளல். அவனே ஒட்டக் கூத்தர், து ன்னுபுகழ்ச் சோமா திரிபுவனேத் தோன்றலே " (த. கா. ச. 188) என்றும், கொடையென்ருல் முந்துஞ் சேரமா புவனே முன்னவனே' (த.கா. ச. 184) என்றும், புகழ்ந்து சிறப் பித்துள்ளார். இவன் சோழவேந்தர்க்கு உயரிய துணைவன். திரிபுவனத்தில் வாழ்ந்த செல்வன். அதல்ை சோழன் கிரிபுவ னத்தைக் குறிக்கப்புகுந்து சிறந்தமைபற்றிச் சோமனே விதந்து: துலே3லங்கிய தொடைக் சோமன், வாழ்புவனே' என்ருன். இது பிரிவிடையாற்ருத தலைவியைத் தோழி வற்புறுத்த லென்னும் ജlങ്ങു. - . . . . ~ * வெண்பா கானெக்கேன் வந்தேன் கடுக வழிநடந்தேன் யான்வந்த துன மெளிதல்ல-கூணன் கருக்கேனுக் கங்கர்க்க காவிரிசூழ் நாடா * . இருந்தேனுக் கெங்கே யிடம் ? .’ - 179 குறிப்பு: இதனப் பாடியவர் இன்னரென் மறிதல் இயல வில்லை. இது சித்தா சமுத்தி வெண்பா வெனவும் சில ஏடு களில் உள்ளது. இதன் ஒளவையார் பாடினரெனவும் கூறுவர், 'இது கேட்டுச் சோழன் மடியில் வைத்தான் ' என்ருெரு குறிப்புக் காணப்படுகிறது. ஒருகால் ஒரு புலவர், சோழன்பால் போன்புடையராய் அவன்க் காண்ட்ற்கு வந்தார். அக்காலத்தே 'அரசன் சுற்றம் சூழவீற்றிருந்தான். வந்த புலவ்ர் இருத்தற்கு