பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தமிழ் காவலர் சரிதை அங்தே இடமில்லை, அதஞ்ல் அவர், தம் புலமை கலம் தோன்ற இப்பாட்டைப் பாடிஞாாக, தமிழின்பத்தில் தடையிலா அன் புடைய வேந்தன் அவரைத் தம் அருகழைத்துத் தன் மடித்தலத் இல் இருத்திக்கொண்டான் என்பது கிகழ்ச்சி. கடனன் என்றது ஈண்டு முடவன் என்னும் குறிப்பிற்று. பெறற்கரிதாயினும், அதன் அருமை கினையாது தேன்பெற விரும்புவின் என்றது, அவரவர் வேட்கையறிந்து வேண்டுவன கல்கும் மேம்பாடு சோழன்பால் உளதென்பது விளக்கிகின்றது. கருந்தேன். - மிக்க தேன். - 29. குருநமச்சிவாயர் GಮಿಣಿFLIT அத்தி முத்லெறும்பீருணவுயி ரத்தனேக்கும் சித்த மகிழ்ந்தளிக்குங் தேசிகா-மெத்தப் பசிக்குக்ையா பாவியேன் பாழ்வ்யிற்றைப் பற்றி ஞ்ரிக்குதையா காரோண,ரே. 180 இது குருதமச்சிவாயர் பாடியது. குறிப்பு: குருஸ்ச்சிங் ாயர் திருவண்ணுமலைக் குகைமைச்சிவாய ருடைய மாணவர். குருகமச்சிவாயர்" சிதம்பரத்தில் இருந்து திருப்பணி பல செய்துள்ளார். சிதம்பர வெண்பா, திருவண்ணு மலே வெண்பா முதலிய பல நூல்களைச் செய்ததோடு பல மான் வர்கட்கு ஞானமும் அருளினவர். இவருடைய மாணவருள் ஆனந்த நமச்சிவாய ரென்பவர் விரிஞ்சிபுரத்தில் மடம் ஒன்று கட்டுதற்காகப் புன்னுற்றுார் பெரிய ஏாம நாயக்கரென்பவர் கிலம் கொடுத்த செய்தி விரிஞ்சிபுரத்துக் கல்வெட்டொன்றல் தெரிகிறது. (S.I. . Vol. 1 No. 58). இதன் காலம் சகம் 1514| @. 3. 1592 gg5ú. (Vide also A. R. No. 6I of 1887). @ä கல்வெட்டு, ஆனந்த கமச்சிவாயரை, சிதம்பரம் குருகமச்சி'