பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏகம்பவாணன் 155 இவ்வாறே, திருச்செந்தூர் நகட்டிலுள்ள ஆற்றுாரும் 'தென்குகாட்டு ஆறை (A. R. No.488 of 1929 - 30) என்று குறிக்கப் படுவது காணலாம். ஏகம்பவாணன் போர்வன்மையும் புல்வா புகழும் வள்ளன்மையும் சிறக்கவுடையன். இவனச் சிறப்பித்துப் பாடப்பட்ட பாடடுக்கள் பலவுண்டு. அவற்றுள்,

  • தேருளைப் புரவி வாாணத் தொகுதி

திறை கொணர்ந்து வரு மன்னகின் தேசமே துனது காம மே துபுகல் - செங்கையால் தட்வு பான கேள் வாரு மொத்த குடி நீரு நாமுமக தேச ைைற நகர் காவலன் வான பூபதி மகிழ்ந்தளிக்க மிகு வரிசை பெற்றுவருபுலவன் யான் ருே மிப்பரிசு பெற்று மீளவர - - லாகு மேகுமவன் முன்றில் வாய் நித்திலச் சிகா மாடமாளிகை . - நெருங்கு கோபுர மருங்கெலாம் ஆரு சிற்குமுயர் வேம்புகிற்கும்வளர் பனையு நிற்கு மத னருகிலே அரச நிற்கு மரச்ைச் சுமந்தசில . . . . . . அத்தி கிற்கு மடை யாளமே ' (பெருக். 1192 என வரும் பாணுற்றுப்படை பயில வழங்குகிறது. பண்டைங்ாளை காஞ்சில் வள்ளுவன்போல இவ்வாணனும் அரிசி வேண்டிய புலவைெருவனுக்குக் களிற்றியானே தந்தா னென்னும் செய்கி தெரிவிக்கும். $ . . . . . . . . . சேற்றுல் கமலவயல் தென்னுறை வாணனையான் சோற்றுக் கரிசிதாச் சொன்னக்கால்-வேற்றுக் களிக்குமா வைத்தந்தான் கற்றவர்க்குச் செம்பொன் அளிக்குமா றெவ்வா றவன். (பெருந், 1189).