பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தமிழ் நாவலர் சரிதை கீ எனக்கு அத&ன யளிப்பது அரிதன்று என்பது குறிப்பு. கரும்புக்கு - கரும்புபோலும் சொல்லேயுடைய .ே ண்ணுக்கு. இப்பாட்டைக் கேட்டும் பாண்டியன் வேம்பு கொடாகுயினன். வெண்பா மாப்பைந்தார்க் கல்லமுத்து வண்ணத்தார்க் கல்லவஞ்சி வேப்பந்தார்க் காசை கொண்டு விட்டாளே-பூப்பைந்தார் சேர்ந்திருக்கு நெல்வேலிச் சிவலமா ருதமிழை ஆய்ந்துரைக்கும் வீரமா ரு ! 183 இது, வேருெருத்தி பாடியது. குறிப்பு : முதலிற் சென்ற தாதி வேம்புமாலைப் பெருளாகவே, இரண்டாமவள் சென்று, வேந்தன் பொன்னும் முத்தும்பரிசி லாகத் தர அவற்றை மறுத்து, இப்பாட்டைப் பாடினுள். மா - பொன். வஞ்சி - வஞ்சிக்கொடிபோலும் இடையினே யுடையவள். நெல்வேலி - திருநெல்வேலி. சீவல்லபனுக்கு வீrமாறன் என்ப தும் பெயர். . . . . . . . வெண்பா வேம்பா கிலுமினிய சொல்லிக்கு மிேலேந்த வேம்பா கிலுமுகவ வேண்டாவே -தேம்பாயும் வேலையிலே வேலைவைத்த மீனவா கின் புயத்து மாலையிலே மாலைவைத்தாண் மான். 184 இது, வேருெருத்தி பாடியது. குறிப்பு: மூன்றுமவட்கும் பாண்டியன் தன் வேப்பமால் யொழிய ஏனப் பெர்ன்னும் முத்தும் கொண்ட மாலை நல்கிய போது, அவள் வேம்புமாலே வேண்டி இப்பாட்டைப் பாடினுள். வேம்பாகிலும் இனிய சொல்லிக்கு வேகின்ற பாகிலும் இனிய சொல்லையுமுட்ையவட்கு வேலையில் - கடலில். வேலைவைத்த மீன் வன் வேற்படையைச் செலுத்திய பாண்டியன் மரபில் தோன்றின