பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு: இடக்கையால் மேழி பற்றி வலக்கையால் உழவு மாட்டையோட்டும் ேெறியில், வலக்கை, உழவெருதின் கயிற்றை யும் மேழியையும் ஒருசேரி வவித்துப் பிடிக்க, இடக்கையே ஒன்றை வாக்கவும் பற்றவும் பயன்படுதலின், பாணன் இடக் கையால் வாங்கியது பாண்டியன் இகழ்தற்கிடனுயிற்துப் போலும், மானபான், வேந்தன், கண்ணன் என்பன வாணனேயே குறித்து அடுக்கி கின்றன. மூவேந்ததரும் ஏகம்ப வாணன் மனேக்குச் சென்றிருந்தபோது, அவன் வயலில் காற்று கடச் சென்றிருந்தானென்றும், அதுகேட்டு அவர்கள் வாணனே இகழ்ந்தனரென்றும். அவன் மனைவி இகழ்ந்த வேந்தர் காண இப்பாட்டைப் பாடினளென்றும் கூறுவதுண்டு. கடும் . . கடுவான். * - . . . . . . . . . . 31 முண்யதரையன் இன்றுவர் ல்ென்னுயிரை ெேபறுவை யிற்றைககு கின்று வரிலதுவுயேறிவை-வென்றி முனையா கலவி முயங்கியவாறெல்லாம் . . . . . . . கினேயாயோ கெஞ்சத்து .ே 187 இது, திருக்கண்ணபுரத்துத் தாதி முண்யதரையனுக் கெழுதி, விடுத்த பாட்டு. குறிப்பு: இருக்கண்ணபுரம் சோழநாட்டில் உள்ளதோரூர். இது அணிக்க வளகாட்டு மருகல் காட்டுத் திருக்கண்ண்பும் (A. R. No. 498 of 1922) என்றும் கல்வெட்டுக்களில் வழங்கும். முனையதரையன் விக்கிரம சோழன் கீழிருந்த தலைவர்களுள் ஒருவன். இவனுடன் கருணுகரத் தொண்டமானும் விக்கிரம சோழனுலாவிற் கூறப்படுகின்றன். கிருக்கண்ணபுரத்துக் கல் - வெட்டுக்களின் காணப்படும் கருளுகரவீரர் மடம் இக்கருணு கான் பெயரால் கிறுவப்பட்டதோ என் எண்ணுதற்கிடக் NV