பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ திருச்சிற்றம்பலம் தமிழ் நாவலர் சரிதை கடவுள் வாழ்த்து காப்பு - வெண்பா, தனிமைபெறு சீர்த்தித் தமிழ்நா வலர் சிர் இனிமை பெறச்சேர்த்தெழுத-நனிதுனேயாம் இந்துமுகத் தந்தி யெனுஞ்செஞ் சடைமோலி ஐந்துமுகத் தந்தி யடி. - 1. (5fճւլ –೫ಕಿಸ್ತ್ರಆಹ್ವ தங்கியடி, தமிழ் நாவலர் சர் எழுத கணி. துணேயாம் என இயைiம். இந்துமுகத்து அந்தி யெனும் செஞ் சடைமோலி - திங்கள் தன்மேல் விளங்கத் திகழும் அந்திப் போதின் நிறமென்று சொல்லத்தக்க சிவந்த சடையாகிய GPه -هوا. தந்தி - யானே. கரும்பு மிளநீருங் கட்டிக் கனியும் (தார்ச் விரும்பும் விநாயகனை வேண்டி-அரும்பவிழ் சேரமான் சொன்ன சிலப்பதிகாரக்கதையைச் சாரமாய் நாவே தரி. 2. இதுவு மது. குறிப்பு அரும்பவிழ்தார்ச் சேரமான் - அரும்பு மலர்க்த பூக் களாலாகிய மாலேயணிந்த சேரவேந்தராகிய இளங்கோவடிகள். சாரமாய்த் தரி - சாரமான பொருள் தேர்ந்து சொல்லுவாயாக. :