பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனையதரையன் 16. கிறது. இங்கே குறிக்கப்படும் முனையத ಔr விக்கிரம சோழ ஆ “ பலர் முடிமேல், ஆர்க்குங் கழற்கள் லினகன் றணத்வ்ை புள்,போர்க்கு மதிமத்த்ர பாலகரிம்-போர்க்குத், கோடுக்குங் கமழ்தும்பை தாசினெடுஞ் சூடக் கொடுக்கும் புகழ்முனேயர் கோனும்’ (69 -71) என்று சிறப்பிக்கின்றது. இம் முனேயதரை யன் இருக்கண்ணபுரத்தில் தண்டத்தல்ேவயிைருந்தான் எனவும், அக்காலத்தே காட்டில் பஞ்சமுண்டாக, அதுகண்டு பேரிாக்கங் கொண்ட முனைய தரையர், அரசனுக்குரிய திறைப்பொருளே மக்கள்பொருட்டுச் செலவிட்டு, நாடு வளம்பெற்ற பின்னும் அதனேச்செலுத்தான பினன்ெவும், அதுகண்டு வெகுண்ட சோழ வேந்தன் அவனைச் சிறையிலிட்டானெனவும், சிறையிலிருக்குங் கால், அவற்கு இத் திருக்கண்ணபுரத்துத் தாகி இப் பாட்டினே யெழுதி விடுத்தாளெனவும் கூறுவர். இத்தாதி திருக்கண்ண புரத்துக் திருமாலே வேண்டி ஐந்து நாட்களுள் தன் காதலனை முனையதரையன் சிறைவீடு பெற்று வாரானுயின் தான் தீப்புகுந்து உயிர்விடுவதாக உறுதிகொண்டாள். திருமால் சோழன் கனவிற். ருேன்றி. முனையதரையனைச் சிறைவீடு. செய்யுமாறு கோழ்னைப் பணித்தார். முனயதரையன் சிறைவீடு பெற்றுத் திருக்கண்ணபுரம் சார்ந்து தன் காதலியாகிய தாதியைக் கண். ೬7ಷ್ರ: o அவள் அவனுக்கு இனிய உணவு சமைத்து அவனே யுண் பிக்கையில், அவன் அதனே முதற்கண் திருமாலுக்குரிமையாக்கி யுண்டான். மறுநாள், கண்ணபுத்துத் இருமால் திருமேனியில் நெய்யுணவின் நெய் வழிந்திருப்பதைக் கண்டு யாவரும் வியந்து உண்மையறிந்து பாராட்டினர். முனையதரையனும் அன்று: முதல் திருக்கண்ணபுரத்துத் திருமாலுக்குப் பொங்கலமுது. படைக்குமாறு ஏற்பாடு செய்தான்ன்ன்றும், அஃது இன்றுகாறும் கட்ைபெற்று வருகிறதென்றும், அப்பொங்கலுக்கு முஆனயோ தினம் என்பது பெயரென்றும் கூறுவர். இச் செய்தியைச் சோழ. ம்.ண்டல சதகம், புனேயுங் குழலாள் பரித்தளித்த பொங்க . லமுதும் பொரிக்கறியும், அனேய சவரி ராசருக்கே பாமென் மருத்து மாதரவின், முனையதரையன் பொங்கலென்று முகுந்தற் கோத் முதுகிர்த்தி, வ&னயும் புெருமை யெப்போதும் வளஞ்சேர் சோழ் மண்டலழே (42) என்று கூறுகிறது. திருக்கண்ண் JIŽ