பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

直82 - தமிழ் நாவலர் சரிதை புரத்துத் திருமாலுக்குச் செளரிப்பெருமாள் என்பது பெயர் என அவ்வூர்க் கல்வெட்டும் (A.R, No. 498 of 1922) குறிக்கின்றது. 意 32. கோடைச் சிவந்தான் புலவன். வெண்பா என்னெஞ்சு மென்விழியுங் கொண்டோ விலங்கேசன் பொன்னஞ் சிகாமணியும் பொன்முடியும்-வன்னெஞ்சும் சிந்துங் கொடைச்சிவந்தான் தென்கோடை யார்கழங்கும் பந்துஞ்சா தித்த படி, 188 கண்டு பணியக் கடவேனே காதலுடன் தொண்டை யிகழருக்கிக் கோப்வேனே-கொண்டம் கொடைச்சிவக்கான் கோடைக் குளிர்காவி லன்ன கடைச்சிவந்தா லென்செய்வே னன். 189 இது, பரிசில் பெற்றுக் கிராமப் பிரதட்சினம் வரும் புலவன் உப்பரிகைமேற் பார்த்த ஒருத்தியைக் கண்டு விரக மாய்ப் பாடியது. இந்தக் கவியை ஒற்றயை மழவ ராயன் கேட்டிருந்து வரைந்துகொண்டு அவளைக் கொடுத்தான். - குறிப்பு : கோடைச் சிவந்தான் என்பவன் கோடைமலைக் குரியன்ய் வாழ்ந்த ஒரு செல்வன் போலும். அவன்பால் ஒரு புலவன் பரிசில் பெற்று யானைமீது ஊர்வலம் வருகையில், விலை மகனொருத்தி தன் மாடிமேலிருந்து அவனேக் கண்டாள். ஆவளேக்கண்டு புலவனும் வேட்கைகொண்டு இப்பாட்டுக்களைப் பாடினன். அருகே இருந்த மழவராயன் என்பவன் சிவந்தா னுடைய ஒற்றன். அவன் அப்பாட்டுக்களே எழுதிக்கொண்டு சென்று தன் தலைவற்குக் காட்டி அவன் ஆணேபெற்றுப் புலவன்