பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புங்கனூர் கிழவன் 165 சொல்லுவித்துத் தல்த்தார் இநாயருக்குச் சொல்லி அறிவித்தது. - குறிப்பு: பதிருைம் நூற்றண்டில் தமிழகத்தில் ஆட்சி செலுத்திய விசயநகர வேந்தருள் ஒருவரான கிருஷ்ணதேவ சாயர் காலத்தில் திருவாரூர்க் கோயிலில் சிகாரியம் செய்தவர்க ளுள் காகாச கம்பி என்பவன் செல்வாக்குடன் இருந்தான். அக்காலத்தே அவன் அக் கோயிலில் இருந்த அறுபத்துமூவர் படிமங்களுள் இரண்டைக் கள்ளத்தனமாக எடுத்துக் கன்ன ைெருவற்கு விற்றுவிட்டான். இதனை யறிந்த ஊரவர் வெளிப் படையாக முன்வந்துரைக்க அஞ்சி, கிளி யொன்றுக்கு இப்பாட் டைக் கற்பித்து மீளமீளச் சொல்லுமாறு பயிற்றி வேங்தான கிருஷ்ணதேவராயர் திருவாரூர்க் கோயிலுக்கு வந்தபோது அவ ரிடம் சொல்லுமாறு செய்தனர். அதுகேட்டு அவர் நிகழ்ந்ததை பாய்ந்து முறை செய்தனர் என்பர். ஊரவர் கிளிக்குக் கற்பித்த பாட்டு இது. இரண்டுபேர் . இருவர் திருவுருவங்கள். கன்னன் கருக்கின்றன். கன்னன் அவற்றைத் துண்டங்களாக வெடிப் பயன் கொள்ளுகின்றன். இருக்கின்றன் - இன்னும் முறை செய்து விலக்கப்படாது கோரியம் செய்பவனுகவே புள்ளான்; . ... .கூடாது என்பது குறிப்பு ہیجا۔ “ 35. புங்கனூர் கிழவன். - கட்டளைக் கலித்துறை. வெண்ணெயும் பார்த்தன்னே கண்ணையும் பார்த்துத்தன் • மெய்யிற்பட்ட புண்ணேயும் பார்த்த திருநெடு மால்புங்க னுர்கிழவன் பண்ணையுஞ் சேலுக ளுந்தட நீள்கயல் பாயுநெடுங் திண்ணையுங் கெண்டை புரட்டுங்கல் யானத்திற் சென்றவர்க்கே. 192 .இது புங்கனூர் கிழவனக் கலியானத்தொருவன் பாடியது. இது கேட்டுப் புங்கனூர் கிழவன் பிராணத் தியாகம்