பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு : புங்கனூர் என்பது சோழநாட்டில் சீகாழிப் பகுதி யில் உள்ளதோரூர், இப் புங்கனூரில் வாழ்ந்த வேளாளர் தலைமக ைெருவன் புங்கனூர் கிழவன் என்று இங்கே காணப்படுகின்றன். இவனது இயற்பெயர் தெரிந்திலது. இவன் பெரும்னேயில் கடந்த கிருமணத்துக்குப் பாவலர் உள்ளிட்ட பல விருந்தினர் வந்திருக் தனர். கிருமண விருத்தில் வழங்கப்பட்ட உணவில் விடபேதிக்குரிய கஞ்சு கலந்துவிட்டது. அதல்ை பலர் இறந்தனர். அதனை யறிந்த புலவைெருவன் இப்பாட்டைப் பாடி அவற்குத் தெரிவித்தான். தான் கொடுத்த உணவால் பலர் இறந்தது அறிந்த புங்கனூர் கிழவன், மனம்பொருது உயிர்விட்டான் என்பர். புங்கனுார் கிழவனேத் கிருமாலே எனச் சிறப்பித்தலின், அதற்கேற்ப, கிரு மால் கண்ணனுய்த் தோன்றி வெண்ணெய் திருடித் தாயாரால் வெகுண்டு நோக்கப்பட்டதும், மெய்யிற் புண்ணுண்டாகக் கட்டுண்டடிபட்டதும் புங்கனூர் கிழவன்மேலேற்றி, ! வெண்ணெ யும் பார்த்து அன்னே கண்ணேயும் பார்த்துத் தன் மெய்யிற்பட்ட புண்ணிேயும் பார்த்த திருநெடுமால்' என்னன். பண்ணே - நன் செய் வயல். கெண்டைபுரட்டும் . விடபேகியால் வருந்தி இறப் போர் இறக்கும் நிலையில் கனேக்காவில் உண்டாகும் கோய், இதற்குக் கெண்டைபுரட்டுதல் என்று பெயர் என்பர்; குறுக்க லிழுத்தல் என்றும் குரக்குவலித்த லென்றும் வழங்கும். கெண்டை கணக்கால். இத்னேச் சோழமண்டல சதகம், அறங் கூர் பெரியோர் மாசுவரி லாற்றாஃதே யமைகவினிக், கறங்கூர் கெண்டை புரட்டுமெனக் கலியா னத்திற் கவிகேட்டுப், புறங்கடர் பவளக் கடன் முழுகும் பொன்னங் கலத்திற் புடைசோர்ந்த, மறங் கூர் புங்க லுணர்கிழவன் . வளஞ்சேர் சோழ மண்டலமே ’’ (72) என்று கூறுகிறது. -: . . . . 36. குடி தாங்கி, கட்டளைக் கலித்துறை. வெறும்பும் கையளி தாங்கிள்ள சோவென் விசெட்டேன் எறும்புக்கோ ரார்பதமில்லைகண் டாயென் னிருங்கலியின்