பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டியதேவன் 169 இது கேட்டுக் கண்டியதேவன் விருஇதறிந்து போட்டுக் கச்சிராயர்க்குச் சாக்கறை தியாகங்கொடுக்க வந்த நீல கங்கனைக் கண்டியதேவன் பாடியது. இதுகேட்ட அவன் குதிரை கொடுவந்தே னேன்று குதிரை கொடுத்தான். குறிப்பு : இவ்வண்ணம் பெரும் பரிசிலுடன் விருது தாங்கி வரும் தன்னே இகழ்வது போலக் கச்சிராயன் பாடக்கேட்டதும், தன்னுடைய விருதுகளை யெறிந்து, மேற்கொண்டிருந்த் குப்பாயம், கைப்பாசம், தொப்ப ர முதலியவற்றைபும் களைந்து தான் கொணர்ந்த சரக்கறையையும் கண்டிய்தேவன் கச்சிராயற் குக் கெர்டைவழங்க முற்பட்டான். கண்டியதேவற்கு அவற்றை வழங்கிய பெருஞ் செல்வன் லேகங்கன் என்பவனுவான்: அவன் இதனை யறிந்து தானே முற்படவந்து, கண்டியதேவுற்கு மிக்க செல்வங்களே கல்கினன். அதுகண்டு வியப்பு மிகக் கொண்ட - அவ ன், இப்பாட்டினேப் பாடினுனென்பர். கச்சிராயர் சரக்கறை கியாகக் கொடுக்கப் பலிதுக்கவந்த், லேகங்கனைக் கண்டிய தேவன் பாடிய', தெனவும், :பாலிக்க வந்த, பவிதுக்க வந்த' - எனவும் பாடவேறுபாடு:ள் கான ப்படுகின்றன. s: இது கேட்டு அவன் (நீலகங்கன்) குதிரை கொடுவந்தே னென்று குதிாை கொடுத்தான்' என்னுெகு குறிப்பும் உண்டு. சோழ்நாட்டிலுள்ள் திருச்சிற்றேமம் என்ற ர்ே இடைக்காலத்தே திருச்சிற்றம்பலம் என்று வழங்கியதாகலின் (A. R. No. 184 of 1926), லேகங்கன் என்பவன் திருச்சிற்றேமத்தில் இருந்தவன்போலும். மேலும், இவ்வூர்க் கோயிலில் மலேஜண்டலத்துக் குதிரை வாணிகன் திருப் பணி செய்திருப்பதும் (A. R. No. 182 of. 1926), குதிாை கொடு வந்தே னென்று நீலகங்கன் குதிசை கொடுத்தா னென்ருெரு குறிப் புக் காணப்படுவதும் இக்கருத்தை வலியுறுத்துகின்ற்ன. சிற்றரச, னை சீலகங்கனைத் திருமாலாகக் கூறுங் கருத்தால், திருப்பாற் - கடவில்லை, ஆடசவின் அணையில்லை, ஆலிலையில்லே. என்பன வற்றையும், சில்ேவ ாேத்த காலே கங்கனே யென்றும் கடறி. ன்ை. இலங்கேசன் - இராவணன். சடையவன்மன் சுந்தரபாண். டியன் காலத்தில் கொங்குகாட்டில் கண்டியதேவன் என்பான்ஒரு, "வன் ஆட்சி செய்கிருந்தானெனத் தாரமங்கலத்துக் கல்வெட்டுக் {S.I.Ins.Vol.VI.No.3o) கூறுவது ஈண்டு கினேவுகூரத் தக்கது.