பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தமிழ் நாவலர் சரிதை இப்பாட்டுச் சிலப்பதிகார அரும்பத வுரையின் காப்புச் செய்யு ளாகக் காணப்படுகிறது. இதனே இங்கே சேர்த்துள்ளதன் கார ணம் தெரிந்திலது. கட்டி - கருப்பங்கட்டி. மதிபாய் சடைமுடித்து மாசுணப் பைம்பூட்டுச் சதிபாய் குறுந்தாட்டுத் தான-நதிபாய் இருகவுட்டு முக்கட்டு நால்வாய்த்தெ னுள்ளம் உருகவிட்டு நின்ற வொளி. 3 இதுவு மது. குறிப்பு :-இது தொல்காப்பிய எழுத்ததிகாரத்துக்கு இளம் பூரணர் எழுதிய உரையேட்டிற் காப்புச் செய்யுளாகவும், வாகீச முனிவர் அருளிய ஞானமிர்த உரையின் காப்புச் செய்யுளாகவும் காணப்படுகிறது. - முடித்து - முடியினையுடையது. மாசுணப்பைம் பூட்டு - - 字、 ヶ会 z 2ببهجي r - * - பாம்பாகிய பசிய பூனேயுடையது. சதி - கடத்து. குறுங் தாட்டு - குறுகிய தாளேயுடையது. இரு, கவுட்டு . இரண்டாகிய அவுளேயுடையது. நால்வாய்த்து - தொங்குகின்றவாயையுடையது. விட்டுகின்ற விட்டு விளங்காகின்ற, ஒளி, முடித்து, பூட்டு, தாட்டு, கவுட்டு, முக்கட்டு, கால்வாய்த்து என இயையும். -