பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தமிழ் நாவலர் சரிதை மன்னும், பல்லக்கி லேயன்றி மண்படு மோவென்னும் பாடல் கொண்ட, வல்ல்ேப் பீதிக்கச்சி யப்பனும் வாழ்தெரிண்டை மண் டலமே' (50) என்று தொண்டைமண்டல் சதகம் கூறுகிறது. ബ്-ജ്ജ അജ്ഞ . 42. ஒரு புலவன். வெண்பா அடும்போதுகு சொல்லில்ல் யென்னு நடுஞ்சே றிடும்போதுஞ் சொல்லில்லை யென்னுங்-குடும்பமெனும் பேய்க்கொளித்துப் போகின்றேன் பேரையூ ராதிபனே தாய்க்கொளித்த சூலுண்டோ தான். 199 இது, வண்டியூர்க் கெழுந்தருளப் பண்ணுகிற மண்டபத்திற் சொல்லியது. . . . . . . . - குறிப்பு: இதனைப் பாடிய புலவனும் பாட்டுக் கொண்ட பேரையூர் அதிபனும் இன்னரென்று தெரியவில்லை. பேரையூ சென்பது பாண்டி நாட்டில் திருமங்கலத்துக்கு மேற்கில் உளது. பேரையூர் தலைவன்பால் விடைபெற்றுத் தனக்குரியதாகிய வண்டியூர்க்குப் புறப்படுங்கால், முகப்பு மண்டபத்தே கின்று புலவன் - இப்பாட்டைப் பாடினன் வண்டியூர் மதுரைக்கு அண்மையில் உளது. இனி, வண்டியூர்ந்து தன்னுர்க்குக் செல்வான் விடைபெறும் புல்வன் மண்டபத்தே கின்று சொல்லியதென்றும் கூறுவர். சொல், நெல்லேயும் குறிக்கும். அடும்போதும் இடும்போதும் சொல்லில்ல்ே யென்றது, எப். போதும் இல்லை யென்னும் சொல்லே நிலவும் குடும்ப கிலே குறித்துகின்றது. இது நீ நன்கறிந்த தென்பான், தாய்க் கொளித்த சூலுண்டோ தான்' என்ருன். தாயறியாத சூல் உண்டோ என்பது உலக வழக்கு.