பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. பிராமணேப் பிள்ளையன் 攀 வெண்பா ஒன்று மறியோகா மும்மாணே யப்பரே சென்று தொழில்புரியுஞ் சீபதியார்-கன்றக் கயிற்றினுற் கட்டிக் கதவுபடத் தேற்றி - இயற்றின. லென்செய்வோம் யாம். 200 இது கேட்டு வேம்பத்து பிராமணப்பிள்ளையன் பாடியது. குறிப்பு : பேரை ஆர் அதிபன் மண்டபத்திற் புல்வன் இவ் சேயன் என் வ:7று பாடுகையில் வேம்பத்துனர்ப் பி.ராமணப்பி பவன் அங்கே பிருந்து அதனேக் கேட்டு இப்பாட்டைப் பாடினுன், இப்பிள்ளேயதுை வேம்பத் பாண்டிகாட்டு வேம்பித்துTள். சீபதியார் - கிருமால். குடும்பமெலும் பேயோடு உம்மை நீங்கவொட்டாது பிணித்திருக்கின்றாகவின், இது குறித்து சாம் ஒன்றும் செய்யும் வவியில்லேம் என்பான், என் செய்வே ாம் யாம்' என்மூன். கன்ற தழும்புண்டாக, “ ஒடியுய்தலுங் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே (புறம் 193) என்று சான்ருேள் கூறுவது ஈண்டு கினேவுகூரத்தக்கது. 44. அம்மைச்சி. வெண்பா பெருமாள் திருநாளைப் பேயாக்க வென்ருே வருமீண்டு தோறுமிக்த மாண்டா-ஒரு நாளும் மாக்குதிரை யேறறியார் மாசனங்க ளாமணக்கஞ் சாய்க்குதிரை யேறினர் தாம். 201