பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தமிழ் நாவலர் சரிதை பாப்புக் குரங்கைப் படையாகக் கூட்டிவந்தீர் தேப்பெருமா வே. கச்சிச் செல்வரே.கோப்பமைந்த கொம்மைச் சிகாலங்கைக் கோட்டையெனறு கொண்டிரோ அம்மைச்சி வாழ்வு ளகம். 202 இவை, அம்மைச்சி, பிராமணர் தன் விட்டைப் பிடுங்கிய போ து பாடியவை. குறிப்பு: அம்மைச்சி என்பவள் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஒரு தாசி. அவள் இனிய கவி பாடும் வன்மையுடையள். காஞ்சிபுரத்தின் பெருமாள்கோயில் தேர் வரும் தெருவில் அவள் வீடு இருந்தது. பெருமாள் தேர் அவள் வீட்டருகே வந்ததும் சாய்ந்து வீட்டருகே சென்றதென்றும், அதன்பொருட்டு வீட்டின் முகப்பை இடிக்கவேண்டு மென்றும் தோைக் செலுத்தும் பிரா மனர்கள் அவள் வீட்டுக் கூரையைப் பிரித்து, முகப்பை இடிக்கத் - தலைப்பட்டன க், அதுகண்டு வருந்திய அம்மைச்சி, இவ்விரு வெண்பாக்களேயும் பாட, அத்தேர் நேரே செல்வதாயிற் றென் லும் கூறுவர். மாக் குதிரை - விலங்காகிய குதிரை அறிவா - ரேல், இவ்வாறு வீட்டின்மேல் தேர் செல்லவிடார் என்பது. ஆமணக்கஞ் சாய்க் குதிரை - ஆமணக்கக் தட்டைக்கொண்டு. செய்யப்பட்ட குதிரை. பர்ப்புக் குரங்கு பார்ப்பனாகிய குசக்கு சிகாலங்கை - சிகரங்களையுடைய இலங்கைநகர். w.s--------مے مید 45. காளமேகப் புலவர் ... " - " - வெண்பா - தங்தை பிறந்திறவாத் தன்மையாற் றன்மாம னக்தம் பிறக்திறக்கு மாதலால்-முத்துமளி. நாணிக்கு வில்வேளு மாய்தலா னன்மாமன் காணிக்கு வந்திருந்தான் காண். - 203 . . இது, காளமேகம் சிரங்கத்தில் பிள்ளையார் வருவானே னென்றதற்குப் பாடியது. -