பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளமீேகப் புலவர் 177 குறிப்பு: காளமேகப்புலவர் ஒரு பார்ப்பனர். இவர் கால்த்தே தென்னட்டைச் சாளுவத் திருமலைராய னென்பவன் ஆண்டுவந்தான். அவன் கி.பி. 1453 முதல் 1468வரை ஆட்சி புரிந்தர் னென்பது வரலாறு, சகம் 1875ல் தோன்றிய அவனது கல்வெட்டொன்று திருவானேக்காவில் உளது. காளமேகப் புலவருடைய இயற்பெயர் வரதன் என்பது. ஒருகால் இருவரங்கத்தில் ஆரங்கநாதர்க்கு கடந்த விழாவில் விநாயகப்பிள்ளையார் எழுந்தருளுவது கண்ட சிலர், தில் இருந்த காளமேகப்புலவரைக் காரணம் வினவினர். அவர் கட்கு விடைகூறுவாராய், இப்பாட்டைப் பாடின. ரென்பர். தந்தை - சிவபெருமான், மாம் . ம்ாமன். அனந்தம். பன்முறை யும், அளி காண் - வண்டாகிய நாண். இக்கு வில் கரும்பாகிய வில். வேள் - மன்மதன். நன்மாமன் - தாய்மாமன். மாமனும் மாமன் மகனை மன்மதனும் இறந்துபோதலால், பிள்ளையார் மாமன் காணிக்கு உரிமைகொண்டாடி வந்தார் என்பதாம். - கட்டளைக் கலித்துறை

  • . . . தடக்கட லிற்பள்ளி கொள்ளுவம் யாம்தைச் சங்கரனுர் அடற்புலிக் குட்டிக் களித்தன்ர்ர்லது கேட்டுகெஞ்ச்ம் நடுக்கம.துற்றது கைகர லெழாருளி னத்தியென்னே

இடுக்கடி பாயைச் சுருட்டடி யேறடியம்புலத்தே. 204 இது, பாகவதரிட்ட சமுத்திக்குப் பாடியது. இடுக்கடி பாயைச் சுருட்டடி யேறடி யம்பலத்தே' என்பது பாகவத ரிட்ட சமுத்தி.. குறிப்பு: காள்மேகப்புலவர் ஒருகால் சரங்கத்திலிருந்த பாகவதர் ஒருவரைக் கண்டார். விஷ்ணுபத்தர்களைப் - பாகவத - ரென்பவாகலின், இங்கே பாகவதரென்பவர் சிரங்கத்தில் செல்வ் மிக்குடைய திருமாலடியாராவர். அவர் சிறந்த தமிழறிவு முடையரா யிருந்தமையின், காளமேகப்புலவன் கோக்கி, 'இடுக்கடி பாயைத் சுருட்டிடி ஏறடி யம்பலத்தே' என்பதை ஈற்றடியாகக் கொண்டு கட்டளைக் தலித்துைற பாடுக, என்ருர், -