பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல். முச்சங்க வரலாறு. தலைச் சங்கத்தார் இடைச் சங்கத்தார் கடைச் சங்கத் தார் எனப் புலவர் மூவகையர். அவருள் தலைச்சங்க மிருந்தார், அகத்தியருைம் இறையனரும் முருகவேளும் கிதியின் கிழவனும் முரஞ்சி யூர் முடிநாகராயரும் என்று இத்தொடக்கத்தார் ஜஞ்னுாற்று காற்பத்தொன்பதின்மர். அவருள்ளிட்டு நாலாயிரத்துநானுாற்றுநாற்பத்தொன்பதின்மர் பாடினுள். அவர்களாற் பாடப்பட்டன ஆாஅ பரிபாடலும் முதுநாரை யும் முதுகுருகும் களரியாவிரையும் என இத்தொடக்கத் தன. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது நாலாயிரத்து நானுாற்று நாற்பத்தொன்பதியாண்டு. அவர்க்கு நூல் அகத்தியம். . - இடைச்சங்கமிருந்தார். அகத்தியனரும் தொல்காப் பியருைம் இருந்தையூர்க் கருங்கோழியும் மோசியும் வெள்ளுர்க் காப்பியகுரும் சிறுபாண்டரங்கனும் மதுரை யாசிரியன் மாறனும் துவரைக் கேர்மானும் என இத் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர். அவருள்ளிட்டு மூவாயிரத் தெழு நூற்றுவர் பாடினர். அவர்களாற் பாடப் 1. முரிஞ்சியூர் - பாடவேறுபாடு. 2. முடிநாகனரும் - பா. வே. 3. காற் பதிற்றியாண்டு என்பது களவியலுரை. 4. நூல் - இலக்கணம். 5. அவர் க&rச் சங்கமிரீஇயினர் காய்சின வழுதிமுதற் கடுங்கோ னிருக எண்பத்தொன்ப இன்மர் என்ப; அவருட் கவியரங்கேறிஞர் எழுவர் பாண்டியரென்ப; அவர் சங்கமிருந்து தமிழாராய்க்தது. கடல்கொள்ளப்பட்ட மதுரை என்ப-காவிய லுரை. .ே கருங்கோழிமோசிம்- பா. வே. 7. மதுரையின்மாறனும்-பா. வே. 8. துவரை யென்ற பெயருடைய ஆர்கள் பாண்டிகர்ட்டிலும் கங்கநாட்டிலும் fagê¿¿ëåeiros. (P.S. Ins. 120; Garr &3p.3.3a á in Mysore State.)