பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளமேகப் புலவர் - 18E. அங்கமாம் வருண னிருகண்விட் டகலான் அகத்துமக் களுக்குமப் படியே அகிலமா மரியே யமுகமாய் வருவ் ெைரனே யுலகினி லொப்பார் சக்தித மிந்த வரிசையே பெற்றுத் கரித்திர ராசனை வணங்கித் தலைசெயு மென்னே நிலைசெய்கல்யாணிச் சாளுவத் திருமலை ராயன் மக்தர்ப் புயனங் கோப்பைய அனுதவு - மகிபதி விதரண ராமன் வாக்கிற்ை குபேர னுக்கின னிவனே - மாசிலி சானனு னவனே. 208 இது, காளமேகப்புலவர் சாளுவத் திருமலைராயனைப் பாடியது. குறிப்பு: சாளுவத் திருமலைராயன் பதினைந்தாம் நூற்றண் டில் தென்னுட்டில் விசயநகர வேந்தர் கீழ் வாழ்ந்த சிற்றரசன். இவனது தலைநகரம் கிரும்லராயன் பட்டின ம்ென்பது. இதுவே இவனுடைய கல்வெட்டுக்களில் கூறப்படும், சுங்கத் தவிர்த்த சோழநல்லுனரான திருமலேசாசபுரம்', வோலும். தான் ப்ண்டைய சளுக்க மன்னர்களின் வழித்தோன்றல் என்பது தோன்ற இவன் தன்னைச் சாளுவத் திருமலை தேவமகாராசர் (S. . . Vol. II. No. 23) என்று கூறிக்கொள்ளுகிருன்: இதல்ை இவன் காலத்தவரான காள்மேகளுர், கல்யாணிச் சாளுவத் திருமலைராயன்' என்று குறிக்கின்றர். இத்திரும்லை . ராயன் தந்தை. கோப்பையன் என்பது. கல்யாணி, மேல்ச் சளுக்க மன்னர்களின் தலைநகரம். திருமலைராயன் க்ர்ளம்ேக் ஒர்க்குத் தக்க பரிசிலும் மிக்க செல்வமும் தந்து சிறப்பித்த்து கண்டு அவனே வியந்து இப்பாட்டைப் பாடினர். இந்திரன் கலேயாய் என்மருங் கிருந்தான் - உடலெங்கும் ಹ6T படைத்த இந்திரன்,பான் உடுக்கும் உடையாய் இடையில் இருந்தனன்; என்