பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளமேகப் புலiர் - 183. கரைக் குதிரை - ருேடைப்புக்களே யடைத்தற்கு வைக்கோல் முதலியவற்றேடு கட்டப்பட்டு நிறுத்தப்படும் மரச்சட்டம்; "படும். குதிரை, கடும்புனல ஒடுக்கப் பாய்ந்த பல குதிரைக் கறி போன்ற' (கலிங், 468) என்பது காண்க. ஒசாக்கன் குதிரை - கரி ; பொய்க்குதிசை. சதுரங்கக் குதிரை - சதுரங்கம் (Chess) ஆடுவோர் கொள்ளும் குதிரை. வெண்பா சேஆல யுடையழகா தேவரகண் டாகழுநீர் ம்ாலே யழகா மணிமார்பா-வேலை அடங்கார் புரமெரித்த வாரூரா வீதி விடங்கா பிரியா விடை. 210 இஃது, ஆரூரில் அதிமதுரகவிராசன் உடன்வந்து கோயிலிலே >ாக கவி பாடுகென க் காளமேகம் பாடிய க. ஒ ?る。 - ** குறிப்பு : ஒருகால் காளமேகம் திருவாரூருக்குச் சென்ருர், அவருடன் அகிமதுர, கவியும் சென்ருர் இருவரும் திருக் கோயிற்குச் சென்று இறைவனே வழிபடுகையில், அதிமதுரகவி காளமேகத்தை ಡಿಹ ಹಮ್ಜಿ ஒரு கவி பாடுக என வேண்ட, அப் போது காளமேகம் இப்பாட்டைப் பாடினர். தேவர் அகண்டா தேவர்களாலும் அளந்து காணவியலாதவன்; இது கிருவாரூர் இ,ை0வன் திருப்பெயர்களுள் ஒன்று. அடங்கார்புரம் - கிரிபுர வக்ரர்களின் மதில், விதிவிடங்கன் - திருவாரூர் இறைவன் பெயர்களுள் ஒன்று. விடங்கன் - அழகன், உளியாற் செய்யப் படாது தானே தோன்றியது விடக்கம். 粵 வெண்பா காணென்று னஞ்சிருக்கு நற்சாபங் கற்சாபம் பாணந்தான் மண்டின்ற பாணழ்ே-கானுவே சீரரீருர் வாழுஞ் சிவனேயஃ தெப்படிநீர் கேராரூர் செற்ற நிகழ்வு. 211 இஃது, அதிமதுர கவிராசன் பாடியது.